பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వ్యక్టీస్గో தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் தான்கு பரவினையும் நோக்கி ஆங்கென்றான்: ஐந்து செய்யுளை நோக்கி அவ்வியலென்றானென்பது 2 (அசு) தச்சினார்க்கினியம் : இது மேலனவற்றிற்கோர் வரையறை கூறுகின்றது. {இன். மேற்கூறிய தான்கோசையானல்லது செய்யுளை முதலுத்தண் ஆசிரியர் கிளவார். எ-று. எனவே, பானும் அதுவே கருதினேன் என்றார். ஆங்கு என்றது அகத்தியத்தினை. இதன் பயன் முற்கூறிய பாக்களாற் பெயர் பெறாத பரிபாடல் முதலிய செய்யுள்கட்கு மோசை இவையொழிய வேறின்றென்பது உம், மருட்பாப்போல வஞ்சி. புங் களியுந் தம்மிற்கலவா வென்பது உம், பிற்காலத்து நூல் செய்த ஆசிரியர் பாவுறுப்பினை மயக்கம்பட வேண்டுவாருள. ராயின் அவரை விலக்குவது உம், முதனூலாசிரியர் இசைக்குப் பண்ணுந்திறமும் பகுத்தாற்போல, இயற்குப் பாவும்இனமும் பகுத்தார்கொல் என்னும் ஐயம் நீக்குவது உம் ஆம். இவர் கருத்தால் சான்றோரும் இனங்கொன்னாராயினார். ஆய்வுரை : இது, மேற்கூறியவற்றுக்கு ஒர் வரையறை கூறுகின்றது. (இஸ் மேற்கூறப்பட்ட நால்வகை ஒசையாலல்லது அவ். வோசையொழித்துச் சீரும் தளையும் அடியும் பெறப் பாடல் செய்யார் ஆசிரியர் எ-று. எனவே பாவிற்குரிய சீர் தளை அடி முதலிய இலக்கணமுடையவாயினும், பாட்டிற்கு இன்றியமையாதனவாக மேற்கூறப்பட்ட ஒசையமையாதன நூல் (சூத்திரம்) எனவும் உரை எனவும் கூறப்படுதலன்றிப் பாட்டு என்ற பெயராற் சிறப்பித்து உரைக்கப்படா என்பது தொல்காப்பியனார் கருத்தாதல் பெறப்படும். ہیں ،مدبرw ہمہ : عضیہ عجمہ ----ہ* 3. ஆங்கு என்றது, எல்லாச் செய்யுட்கும் இ.ணாகிய நான்குடாவினை. 2. அவ்வியல் என்றது. அப்பாக்களிடமாகப் பிறந்த ஐவகைச் செய்யுளை. 3. இவர் சன்றது. முதனு:லாசிரியராகிய அகத்தியனார்செய்த முதலுரலை

  • . به * و نه - - - - - - - - - க்கா.:துரல்செய்தி தொல்காப்பியனாரை. சான்றோர்" என்றது. சங்கப் புலళaఖీఖి,