பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அக. இ.

  • జ్జీ

శ" படும். அங்ங்ணங் கொள்ளாக்கால் இருசீரடியெனவும் முச்சிரெடியெனவுத் தாக்கின்றி இடை தெரியப்படாவென்பது. (அஎ} நச்சி ை i க்கிணி டிசம்: இது துக்கிற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள். துளக்கென்று சொல்லப்பட்ட உறுப்பு நடக்கும் இட வகை சொல்லப்பட்ட நான்கிடமும், எ-று. துக்கென்பது சொல்லின் முடியும் இலக்கணமாம். அது நிறுத்தலும் அறுத்தலும் பாடலும் என்றின்னோரன்னவற்றுமே னிற்கும். ஈண்டும் அவ்வாறே பாவென்னும் பொருளை இத்துணையடியென நிறுத்துக் கூறுபாடறிதலும் அவ்வத்துக்குள் வழிச் சொல்லுவார். அஃது உறுப்பு விகாரப்பட்டு ஓடுவது போன்று அசையுமாறு காண்க. 'பாவென மொழியிலுந் துரக்கினது பெயரே' என்றார் பிறராதலிற் றுக்கினைப் டா என்றலுமாம். இருசீர் முதல் ஐஞ்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையைப் பெரியகட் பெறினே' எனச் சொற்சீரடியாகவும் பாம்பாடத் தான்மகிழ்ந் துண்னு மன்னே என அளவடியாகவும் தரத்த நாறுந் தன்கையால்’ எனச் சிந்தடியாகவும் சிறுசோற் றானு தனிபல கலத்தன் மன்னே' என நெடிலடியாகவும் துக்குத்துணித்தவாறு காண்க. இங்ஙனம் துரக்கின்றென: 'நரந்த நாறுந் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே" என்றதனை இரண்டு நாற்சீரடியாக அலகிட அகவலோசை பிறவாமையுணர்க. 'உள்ளார் கொல்லோ தோழி' என்பதற்கு முள்ளுடை என்பது அடியெதுகையாய்ச் சிந்தடியும் நெடிலடியுமாகக் கொள்ள நின்றதனையுந் துரக்குத்துணித் திரண்டனையும் அளவடியாக்கியவாறுங்காண்க, தூக்கின்றென. மயக்கடிவஞ்சி யிடைதெரியாமையுக முணர்க. இடைதெரியப்படா - வேறுபாடு அறியப்படா. இடை - வேறுபாடு, "துக்கின்றேல் என்றிருத்தல் வேண்டும், துக்குத் துணித்திரண்டனையும் என்றிருத்தல் வேண்டும், இடைதெரியாமை ... வேறுபாடுதெரியாமை,