பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அச క్షీ, జర్గౌ ఫ్లి 'நெறிமரபு' என்பது நெறிப்பட்ட தொடையிலக்கணம் இது - r\ པ་བཤཁ་ ༤ཟ།م ខែ មមំ, ន ត្ឌិត្រ, அளபெடை தலைப்பெய வைந்து மாதம்” தோல். செய், 89) என்றவழி, இதுபோலச் சிறந்ததன்று அளபெடைத்தொடை யென்பதாம்; என்னை? w அதுவும் வழுவமைத்

க்கொண்ட எழுத் தாகலானென்பது. தொடைவகை யென்பது தொடைப் பகுதி பலவுமென்றவாறு அவை மேற்கூறுமாற்றான் மோனை நான்கும், எதுகை பதினைந்தும், முரண் ஐந்தும், இயைபு இரண்டுமென்று.4 இவ்வகைப்படுதலும், இனி ஈண்டு எண்ணப் பட்ட தொடைப் பகுதிகளும் அறுநூற் றிருபத்தைந்தடியினையும் ஒரோவொன் றாகத் தம்மொடு தம்மைத் தொடுப்பனவும் அவை தம்மொடு பிறவந்தது தொடுப்பனவும், ஓரடிக்கண்ணே தொடுப்பவுைம். அவற்றைக் கட்டளையடியல்லனவற்றும் ஈறாய் விராய்த் தொடுப்பனவும், கட்டளையடியல்லனவற்றைத் தம்மொடு தம்மைத் தொடுப்பனவும், தம்மொடு பிறவந்தது தொடுப்பன 1. :ோனை நான்காவன: அடிமோனை, :ெருக்க:ே , தேடில் மோலை, அலுமோனை. 2. எதுகை பதினைந்தாவன: இலை 1:ாகெதுகை, அடி:ெதுகை, மூன்றா மெழுத்தொன்றெ துகை, ஆசிடையேதுகை, வருக்கலெதுகை. :ெ லெதுகை, வல்லின வெதுகை, மெல்லினவெதுகை, இடையின் கோதுகை, உயிரெஇகை, டொழிப்:ெதுகை, ஒரூஉ.வெ.இகை, முத்துெகை, இரண்டடியேதுகை, இ ை யிட்டெதுகை என்பன. 3. முரண் ஐந்தாவன: சொல்லு:ஞ் சொல்லு:ம்மு: ஒதல், பொருளும் முரணுதல், சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரனுதல், லுே:ப பு: குளு -- சொல்லும் பொருளும் பொருளொடு மு: ஆதல் சென் சொல்லொடும் பொருளொடும் முரலுதல். 4. இயைபு இரண்டாவன: எழுத்தடியியைபு, சொல்லடியின்:. 5. எடுத்த அடியுடன் அவ்வி:ல்பினதாகிய அடியைத் $.. ' .. 6. எடுத்த அடியுடன் பிற அடியைத் தொடுப்பன. 7. ஒாடிச் லேயே மோனைமுதலாயின. தொ.ைவத் தொடுப்பன. 8. எழுத்தெண்ணிக்கொள்ளப்பெற்ற கட்டளை படிகளை அங்கனம் எழுத் தெண்ணப் பெறாத சீர் வகையடிகளோடும் கலந்து தொடுப்பன. 9. கட்டளையடியல்லாத சீர்வகையடிகளுள் எடுத்துக்கொண்ட அடியோடு அவ்வியல்புடைய அடியைத் தொடுப்பன.