பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அரு ఫ్రీ ఫ్త్ அது. அளபெடை தலைப்யே ஐந்தும் ক্টে কৰ্ম্ম ক্ষক : என்- எனின். இதுவுமது, (இ - ள்.) அளபெடைத் தொடையோடே கூட ஐந்கென்று: சொல்லவும்பெறும் என்றவாறு. (அரு.) இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி. (இஸ் ) அந்நான்கேயன்றித் தொடைவகை ஐந்தெனவும் படும் அளபெடைத் தொடையோடு தலைப்பெய்ய (எ து). அளபெடை, எழுத்தோத்தினுள் வேறு எழுத்தெனப்படா மைச் சிறப்பின்மைநோக்கி, ஈண்டுமதனை வேறு போதத்து கூறினானென்பது 2 என்றார்க்கு மேலைச் சூத்திரத்து நானெறி மரபின வெனத் தொகை கூறினமையின் ஈண்டு அளபெடைபுத் தொடையாமென அமையும். நான்கின்மேல் ஒன்றேறியக்கால் ஐந்தாமென்பது ஈண்டுச் சொல்ல வேண்டுவதன்று பிறவெனின், அற்றன்று: நான்கினொடு ஒன்றினையே சொல்லுகின்றானாயின் அது கடாவாவது? ஐந்தெனவும் ஆறெனவும் படுமென்றற்கு இது கூறினான்; எனவே, உயிரளபெடையும் ஒற்றளபெடையு மென அளபெடை இரண்டாதலினென்பது, அஃதே கருத்தாயின், ஆறுமாகுமென்னு மெனின், அங்ங்னங் கூறின் உயிரளபெடை யோடு ஒத்த சிறப்பிற்றாவான் செல்லும் ஒற்றளபெடையென மறுக்க. உயிரின் பின்னது ஒற்றாகலான் எடுத்தோத்துப் பெறுவது உயிரளபெடை யெனவும், உம்மையாற் பெறுவது ஒற்றளபெடை யெனவுங் கொள்க. உம்மை எச்சவும்மை. 1. தலைப்பெய்தல் கூடடியெண் ணுகல். மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை இவ்வைந்து தொடைகளும் அடிதோறும் வருக்தொ1ை.கள். 3 எழுத்தெனப்படுப எனச் சிறப்பித்துரைக்கப்பட்ட முதலெழுத்து முப்பதினும் அடங்குவதாய அளபெடை அவற்றின் வேறெனப் படாமையின் அச்சிறப்பின்மை கருதி அளபெடைத் தொடையினைப் பிற். கூறினார். 3. ஐந்துமாகும் என எடுத்தோதப்பெறும் கிறப்புவிதி உயிரளபெடைக்கே யெனவும், ஐந்தும்' என்னும் எச்சவும்மையால் ஆறுமாகும் எனத் தழுவிக்கொள்ளப்பெறுவது ஒற்றளபெடையெனவும் கொள்க,