பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப் யுளி பல் - து ற். அகன் , | இதுவும் அது.

  • - vo o c - __ ?* مینیمم ۳۹ - {இ - ள்) மேற்கூறிய ஐந்துமேயன்றிப் பொழிப்புத்

همسر و « .+ - ياسمي அதாடையும், ஒரு உத்தொடையும், செந்தொடையுமேன் இவையுமுள (எ . று). செந்தொடை மாபென்பது செந்தொடையிலக்கண மென்றவாறு. ‘அமைத்தனர் தெரியின் என்றதனாள் அமையுமாற்றான் அமைத்துக்கொள்ளப்படும். யாங்ஙனம்? பொழிப்பும் ஒரு.அம் ஒரடியுள்ளே வருமெனவும், செந்தொடை ஒரடியுள் வரினும் இரண்டடியானன்றி அறியவாராதெனவுங் கொள்க. இக்கருத்து நோக்கி இவை ஈண்டுப் போதத்து கூறினானென்பது. அவையுமா ருளவே யென்ற உம்மையான் இவைபோல ஒரடிக்கண்ணே வரும் முற்றெதுகையும், கினைமுற்றெதுகை:ம்: இரண்டந்தாதியும் இருவகை விட்டிசைத்தொடையுங் கொள் எப்படும். 《高{}} sেষ্ট শ্রীকে ঞ্জ & $কf a to : இதுவுமது. (இபள்) பொழிப்............தனர் எது பொழிப்புத்தொடை யும் ஒரு உத்தொடையுஞ் செந்தொடையிலக்கணமும் ஒரடிக் கண்ணே வருமென்றமைத்தனர் ஆசிரியர். தெரியி.........னவே எ-து ஆராயின் அவையுந் தொடையாதற்குன. எ-று. 1. முற்கூறிய மோனை முதலியன அடிதோறும் வருவன. இங்குக் கதப் பட்ட பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை என்பன ஒரடிக் கண்ணேவருவன. செத் தொடை ஒரடிக்குள் வருவதாயினும் இரண்டடியுள் வைத்து ஒத்துநோக்கினாலன்றி அஃது இன்னதொடையென வைத்து அறியவாராது. 2. முற்றெதுகையாவது, ஒரடியிற் சீர்தோறும் (முதலெழுத்து அனலொக்து நிற்க) இரண்டாமெழுத்து ஒன்றிவருவது. 3. கிளைமுற்றெதுகையாவது, ஒரடியிற் சீர்தோறும் முதலெழுத்து அன வொத்து நிற்ப இரண்டாமெழுத்து கிளையெழுத்துக்களாய் ஒன்றிவருவது. 4. 1. அசையந்தாதி, 2. சீரந்தாதி 5. இருவகை விட்டிசைத்தொடை விட்டிசைமோனை, விட்டிசையேதுகை என்பன. 6. இவ்வுரைப்பகுதி பேராசிரியர் உரையைத் தழுவியமைந்தது.