பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - து:ற்பா அன க. கரு இத்துணை புங் கூறப்.ட்டது அடிதொறும் வருவன தொடை எனவும் அடிக்கண் வருவன ஐந்துகொடை அன்வைந்தும் மூன்றாகி அடங்குமெனவும் கூறியலாராம். (அள} இது. நிரனிறைத் தொடையும் இரட்டைத்தொடையுமென இரண்டு தொடை கூறி அவை முற்கூறிய தொடைப்பாற்படு மென்று அடங்கக் கூறுகின்றது. (இ - ள்.) நிரனிறைப் பொருள்வகையால் தொடுக்குத் தொடையும், வந்த சீரே நாற்கால் தொடுக்குத் தொடையும் முன்னைத் தொடைப்பாற்பட்டு அடங்கும் (எ அ). யாத்தலெனினும் தொடுத்தலெனினும் ஒன்று.2 “அடல்வே லமர் நோக்கி நின்முகங் கண்டே யுடலு மிரிந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந் தடமதிய மாமென்று தாம்’ என்றவழி உடலுங் கடலுமென நிரனிறைத் தொடை மேற் கூறு மாற்றான் எதுகைத் தொடையாய் அடங்கும்.ே 'பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றி.வள் வரவும்" (யா. வி. ப 155) என இவ்வாறு நிரனிறுத்தலும் ஒன்று: அஃது இயைபின் பாற். படுமென்ப, ஒழிந்தனவும் அன்ன. இரட்டைத்தொடை யென்பது ஒரு சொல்லே நான்கு சீருமாகி வருமென்பது. அஃது, 1. பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை, நிரனிறை, இரட்டை என்னும் இவ்வைந்தும் ஒரடிக்குள் வரும் கொடைவகைகள் என்பதும், இவற்றுள் பின்னர்க் கூறப்பட்ட நிரனிறைத் தொடை, இரட்டைத் தொடையென்பன முற்குறித்த பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை என்னுந்தொடை விகற்பங்களுள் அடங்குதலின், இவ்வைந்தும் மூன்றாகியடங்கும் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும். 2. இரட்டையாப்பும் என்புழி யாத்தல்' என்னுஞ்சொல் தொடுத்தல்” என்ற பொருளிற் பயின்றது. 3. உடலும், கடலும் என இரண்டாமெழுத்து ஒன்றுதலின் எதுகைத் தொடை யாய் அடங்கிற்று.