பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ.அ * : நானூற்றொருபத்தைந்து; வெண்டொடை எண்ணுற்றொருபத் தைந்து, கலித்தொடை அறுநூறெனக் கொள்க. “அடியெதுகை மோனை தலையா கெதுகை 1யடியியைபு தாமிரண்டென் றைந்துங்கடியப் படுநில மைம்பது மொன்பது மென்ப வெழுபத்தெண் சீரடிக்கு மேற்று” எனவும், "ஒழிந்த நிலத்து நிரைபதின்மூன் றொல்லா தொழிந்த வுயர்ந்துழி யொன்றாக் - கழிந்த திரையொன்றாய் நேரிரண்டாய் நாற்பத்தொன் றாகு மஷையகவற் காகா தன’’ எனவும், "வரகு வலியது வான்கடி பாது விறகுதி வெள்ளைக்கு மேனிலத்து னொன்றா வழிவழி நேர்முதற்சீ ரேழிரண்டு மாக வவையைம்பத் தொன்யா னகற்று' எனவும், "ஐம்பத்தொன் பாணன்றி யைஞ்ஞாற் றுபத்தா றொன்றற் குரியவா றொட்டு” எனவும், 'ஐந்து தொடையா னகவற் றொடையிருதுாற் றெண்பத்து மூன்றா மெனமொழிட வொன். றொன்றா. வெள்ளைத் தொடைநூற் றது.பத்து மூன்றாகுந் துள்ளற்கு நூற்றிருட தாம்” எனவுஞ், 'சொல்லி னவைதன் றொடையிரண் டாயிரத் தெண்ணுாற்று முப்பஃ தெனல்’ எனவும், இவ்வாறே விரித்துரைத்துக்கொள்க. (க.உ.) 1. எழுத்தடியியைபு, சொல்லடியியைபு என அடியியைபுத் தொடை இரண்டாகும். 2. ஒழிந்த நிலம்-எழுத்துச் சுருங்கியநிலம், இழிந்த நிலம் என்றிருத்தல் வேண்டும்’ என்பர் சி. கணேசையர். 3. வழிவழி என்புழி முதல் நின்ற வகரத்தை உடம்.டு மெய்யாகக் கொண்டு அழிவழி-சுருங்கிய நிலத்து எனப்பொருளுரைத்தல் பொருந்தும்.