பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* : ; தோல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் பிலக்கணங் கூறுகின்றது. ள் இ. அடிதோறும் முதற்கண் ஒரெழுத்துவரத் தொடுப்பது மோனைத்தோடையாம். எ. ஐ. “அடியுள் எனவே தனையொடு தொடையே’ (செய் உநட} பெறுதலாலும், கண்டு அடிதொறும் எனப் பன்மை கூறுதலானும், ைடிக்கூட்டத் தளையுத் தொடையும் வருமென்பது - ஒரடிக்கண்ணும் ஈரடிக்கண்ணும் தளையுந் தொடையுங் கோடல் வேண்டுமென்றுணர்க. தலையெழுத்தொப்பது என்றற்கு, அடிகளின் முதலெழுத்தும் சீர்களின் முதலெழுத்தும் என்பது பொருளாம். அடிதொறுமென்பது ஈரடியையும் ஒரடியையும் உணர்த்தலின், அடிமோனையும் இணைமோனையும் பொழிப்புமோனையும் ஒருஉமோனையும் என்பதனான் ஒரடிக்கண்ணே தளையுந்தொடையும் வருமென்பது கூழைமோனையும் மேற்கதுவாய்மோனையும் கீழ்க்கதுவாய்மோனையும் முற்றுமோனையுமென மோனை எண்வகைப்படு பொழிப்பு மொருவுேம்: (செய் கூ0) 1ஞ் சூத்திர ஒரூஉவுங் கே. த்தான், இவ் வாசிரியர் கொண்ட பொழிப்பும் ற்கு அஃது இணைகொள்ளுமாறென்னை யெனின் :- அச்சூத்திரத்து அவையுமாருளவே எனச் சூத்திரஞ் செய்தமையான் அவையும் முன்பிறவும் ஒரடித்தொடையுமுள என்று பொருடருதலிற் றொடைக்குச் சிறந்துதோன்றும் வினை முதலியன வுங் கோடும். உ-ம்.

  • .....

'கான மஞ்ஞை யீன்ற முட்டை காத வின்றி வீசு மத்தி' இஃது ஈரடியும் எழுத்தொத்தலிற் றன்னொடுதான்வந்து தொடுத்த கட்டளை அடிமோனை. 'கோதை மார்பிற் கோதை யானுங் கோதையைப் புணர்த்தோர் கோதை யானும்’