பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்புளியல் - நூற்பா அ.அ சளரு இஃது எழுத்தொவ்வாமையிற் பிறவடி தொடுத்த கட்டளை படிமோனை. ‘யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே (குறுந்தொகை க. க) இஃது இருவகையுந் தொடுத்தது. கண்டற் கானற் குருகின மொலிப்பக் கரையா டலவன் வளைவயிற் செறிய' இது சீர்வகையடிதொடுத்தது. "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை' (புறம் கி.} டுங்கா வொலிகடற் சேர்ப்ட னெடுத்தேர்' இவை கட்டளையினைமோனை, 'உலக முவப்ப வலனேர்பு திரிதரு' (திருமுருகாற்றுப்படை) செறுநர்த் தேய்த்த செல்லுற * ருகாத்துப்படை)

  • * o

'கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு’

(திருக்குறள் கூ) இவை கட்டளைப் பொழிப்புமோனை. ‘வெயிலுறுப் புற்ற வெம்பரல் கிழிப்ப’ இது சீர்வகைப் பொழிப்பு மோனை. fo வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்’ (புறம் கண்) "வாணிடு வில்வின் வரவறியா வாய்மையால்' (நாலடி, கடவுள்வாழ்த்து) இவை கட்டளை யொரூஉ.மோனை. 'கல்லாதவரு நனிநல்லர் கற்றார்முன்’ (திருக்குறள்-ச05.) இது சீர் வகை யொரூஉமோனை. "வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்’ 'அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறு: (நாலடி, பிறனில்விழையாமை) இவை கட்டளைக் கூழைமோனை.