பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ . தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அணிவேங்கை செறிநிழற் கிளியோப்பு மணிநிறத்தாள் .வெ.துகை. 'மணிவரை யணிமார்பிற் பணிமேவும் பெரியோனை' இது கூழையெதுகை. 'அலைகடற் றுயிலுணரா மலையெடுத்த நிலையோனை இது மேற்கது வாயெதுகை. "கதிபல விதியாற்சென் றழுந்தாமற் றுதித்தேத்தி இது கீழ்க்கதுவாயெதுகை. & مديري 'திரிபுர மெரிசூழ வரிவாங்கும் பெரியோனை

இது முற்றெதுகை . ஆய்வுரை : இஃது எதுகைத் தொடையாமாறு உணர்த்துகின்றது. (இ-ன்) முதலெழுத்து அளவொத்து நிற்க அதனையொழித்து இரண்டாமெழுத்து முதலியன ஒன்றி வரின் எதுகை. பாகும் என்று. கூல் ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய: இனம்பூர ைம்: என்- எனின். எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துதல் (இ-ன். மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த வெழுத்தே வருதலன்றி வருக்க வெழுத்தும் உரிய "பகவே, பல்பூங் கானற் கிள்ளை ஒப்பியும் பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇய பின்னுப்பிணி அவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் பீர்ங்கப் பெய்து தேம்படக் கருதி” (யாப். வி. ப. கங்ரு) என்பது வருக்க மோனை. போ இ; +

ைோகைத் தழுவியது.

தாடைக ஆயிருதொடை எனச் சுட்டு நீண்டது. அவ்விரு - . - - هم می او ر: ؛ : " தய மோனையும் எதுகையும். கிளையெழுத்து-வருக்க வேழத்து. கிளை:ெ 翻 - سمت # عبر و يع. وهو ميةِ -- - ஒன்றிவருவன வருக்கமோனை யெனவும் வருக்க வேங்கையெனவும் வழங்கப்படும் என்பதாம்.