பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* . . * - - செய்யுளியல் - நூற்பா கம் °、苏芷莎_ “ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் திமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேள்இனி" (கலித். கடவுள் வாழ்த்து) (க:0) என்பது வருக்கலெதுகை பிறவுமன்ன. இது, மேற்கூறிய தொடைப்பாற்பட்டு வருவன வேறுபல தொடைகண்டு அவை கூறுகின்றது. (இ-ன்.) ஆயிரு தொடையென்பன மோனையும் எதுகை யும்; இவை இரண்டற்கும் கிளையெழுத்துக்களும் ஒன்றிவரப் பெறும் (எ , து). இதன்கருத்து: அங்கனங் கிளையாகிவந்த வேறுபாட்டான் எல்லாத்தொடையும் வேறு பலவாமென்தவாறு. திைைகயெழுத்தேன்பன வருக்கமும் நெடிலும் அலுவும் வல்லினமும் மெல்லின. மும் இடையினமும் உயிருமெனவிவை. இவையெல்லாம் ஒரோகிளைமை புடைமையிற் கிளையெனப்பட்டன.ே இனி, ஆசெதுகையும் மூன்றாமெழுத்தொன்கிறதுகையும் அடி யெதுகைக் குரித்தாகிய இரண்டாமெழுத்தின் முன்னும் பின்னுத் தொடர்ந்துநிற்றலின் அவையுங் கிளையெனினும் அமையும்; அற்றன்று; அடிமோனையுந் தலையாகெதுகையும் அடியெதுகை. யும் வந்து நுந்தை யென்னுஞ் சீர்க்கண் மூன்றாமெழுத்தொன்றி வருதல், "மெய்பெறு மரபிற் றொடை' (தொல்-செய்-101) iம் கூறப்பு. எழுதித்துக் கை என்னும் இருதொடைக: பாத்த கிளையெழத்துக்களும் ஒன்றிவ: 1 . .ோ என களேயன்றி அவற்றுக்கு உறவாகி பெறும் என இச்சூத்திரத்திற் கூறவே, அவ்விரு தொடைகளின் எண்ணிக்கையும் முற்கூறியவற்றின் அடங்காது வேறுபலவாய் விரியும் என்பது புலனாம். 2. வருக்கம் என்றது, மெய்யும் உயிரும் கூடிய தி:ைல்ே, ககர வருக்கம் சகர வருக்கம் என்றாற்போன்று மெய்யின் :ொல் வழங்கப்பெறும் தொகுப் பாகிய உறவுநிலையினை. வருக்கம், தெடில், அலு, வலி, மெலி, இடையினம், உயிரிர் என இவ்வாறு எழுத்துக்களைப் பகுத்துக்கூறும் பகுப்பனைத்தும் ஒரு வகையால் எழுத்திற்கமைந்த கிளைமை உறவு) பற்றியன வாதலால் கிளை யெனப்பட்டன.