பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூம் சகரு பொலிவு செய்யுமென்பதாம். அனுவுங் கிளையெனப்படுமோ வெனின், அதுவுங் கிளைமைபற்றியல்லது அனுவாகா தென்றற்கு இவற்றோடுங் கூறினானென்பது. ஈண்டு ஒதிய கிளை உயிரும் ஒற்றுமென இரண்டாகலின் அவ்விருவாற்றானுங் கிளைமைபற்றி அனுக்கொள்ளப்படும். என்னை ? 'அஆ வாயிரண் டங்காந் தியலும் (தொல்-எழுத்-பிறப்-3) என அகர ஆகாரங் கிளையாயின. ஐகார ஒளகாரம் போலி வகையான் அவையெனப்படும். இ ஈ எ ஏ என்பனவும் உ ஊ ஒ ஓ என்பனவும் உடன்பிறப்பினவாகலான் அவையுங் கிளை யெனப்படும். ஒற்றுக் கிளையென்பன தம்முன்னர்த் தாம் வருதலும் பிற வருதலுமென இரண்டு. அவற்றுள் தம்முன்னர்த் தாம் வருங்கால் வந்த உயிரே வாரா. அவ் அனுவிற்கு ஒதிய உயிரே வேறுபட வருமென்பது. இனி, ஒரடிக்கண்ணாயின் ஐஞ்சீரானும் அறுசீரானும் வந்த வழியினும் அனுவெனப்படு மென்பது இனித் தம் முன்னாகப் பிறவருங்கால் வந்த உயிரே வரவும்பெறுமெனக்கொள்க. பிற வருங்கால் ஞகர நகரங்களும் மகரவகரங்களுஞ் சகரதகரங்களும் இனம்பற்றிக் கிளை யா. மென்பது அவற்றுள் மகரவகரங்களும் இதழ் பற்றிப் பிறத்தலிற் கிளையாயின. இவ்வாறே இ ஈ எ ஏ என்பனவும் யகரமும் மிடற்றுவளியாற் பிறத்தலாலும் இயல்பு கொளப்புமையானுங் கிளையா மென்பது ? 1. செயற்கைவகையாலன்றி இயற்கையிலேயே பூத்துரைாத் தோன்றும் கொன்றைப் பூங்கொத்தும் கடப்பம் பூங்கொத்தும்ே நின்று இயற்கைவகையால் செய்யுட்துத் தொடைப்பொ மோனை முதலிய தொடைப்பகுப் பில் ாத இயற்கைத் தொடையென ஒரு தொடையாகக் கொள்ளப்படுவதாயிற்ஆ என்பதாம். 2. 'அது' என்னும் வடசொல் தமிழில் 'அணு' எனவும் வழங்கப்படும். ஒள. எனவும் இ, ஈ, எ, ஏ, pಾಳಿ: ಜಿಪಿ ಥ್ರ, 57 ಏಜ್ ಛಿ ! நித்து வழங்குதல் ன்ன என் பதினை, அனு...ஒத்தது என்ற பொருளது. அஃது, அ, ஆ, ஐ எனவும், உ, ஒ, ஓ எனவும் .யிர்கள் தம்முள் ஒத்து ம, வ எனவும், த.க எனவும் மேய்கள் ஒத்து நிற்றலையும் கு மரபு. உயிரிலும் மெய்யிலும் அனுவெழுத்துக்களாவன இன்ன இ அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான் இகரமோ டிகாரம் சஏ - உகரமோ டு காரம் ஒஓ சூத ம ைதச்சகரம் ஆகாத வல்ல அனு: {யா. வி. உரைமேற்கோன், எனவரும் வெண்பா விரிந்துரைத்கல் காணலாம். இதன் ஈற்றடியினை அனு ஆகாத அல்ல' என இயைத்து இவை அனுவாம் எனப்பொருள் கொள்க. リ