பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கம் ఫ్రోమ్ల్లో ;" 'கலக்கொண்டன கள்ளென் தோ காழ்கோத்தன சூட்டென் கோ' (பா. வி. ப. 349) என்பதும் அது. இவை ஒரு மேய்யின் வருக்கமாகலான் வருக்க மெனப்பட்டன. அஃதேல், உயிர் வருக்கமும் வருக்கமெனப் படாதோ வெனின், அங்கனங் கொள்ளின் நெடிலும் அணுவும் விரவும் வருக்கமும் வருக்கமெனப்படு:ென மறுக்க; அல்லது உம் நெடிலும் குறிலும் ஊர்த்த மெய்யிரண்டு இயைந்தவழித் தொடையாகல் வேண்டுமன்றோ வென்பது; என்றார்க்கு, முதற்கண் உயிர் வந்ததனையே இன்ன தொடை என்றுமோ. வெனின், அவை அனுவாகி வருவன வழிமோனை யெனவும் அல்லாக்காற் செந்தொடை யெனவுங் கூறுபவென்பது. இஃது, ஒர் அடிக்கண் வரினும் ஒக்குமென்ட் துய்த்துணர்க. “மடவரன் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து' (பத்துப்-நெடுநல்-39, 40) என்றவழிச் செந்தொடையாவதன்றி மோனைத்தொடைப்பா டின்றென்பது. இவ்வாறே குறிலும் நெடிலும் எதுகையாகாமை யின் அவையும் வேண்டியதிலரென்பது. 'வெள்ளி வள்ளி விளங்கிறைப் பணைத்தோன் மெத்தென் சரியன் முத்துறழ் முறுவல்' (பத்துப்.நெடுநல்-36-37) என்பது வழிமோனை. "ஓங்குதிரை வியன் பரப்பி னொலிமுந்நீர் வரம்பாக” (பத்துப்-மதுரை-1-2) 1. உயிரை வருக்கமெனக் கொண்டால், தெடில் மோனை , அனுமோனை என்ற தொடைப் பாகு:ாட்டிற்கு இடமேயில்லை. அன்றியும் தெடிலும் குறிலும் ஐர்த்த மெய் இரண்டும் உயிர்வருக்கம் என்பதே பற்றித் தொடையாகாது, ஆகவே உயிரை வருக்கமெனக் கொண்டு தொடைவகுத்தல் பொருந்தாது. 2. முதற்கண் உயிர் வந்த சீர்பற்றி இன்ன தொடையெனக் கூறல் வேண்டின் முற்குறித்தவாறு அனுவாகி வருவதனை வழிமோனையெனவும் அனுவாகாக்கால் செந்தொடையெனவுங் கூறுதல் மரபு.