பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நாற்பா கம் క్ష్ , ; "இமிழ்கண் முழவி னின் சீ ரவர்மனைப் பயிர்வன போலவந் திசைப்பவுத் தவிரான்’ (அகம்.) என்பது உயிரெதுகை; இஃது ஒற்றுசர்ந்த உயிர் ஒன்றின்மை யின் உயிரெதுகையாயிற்று. 'நெய்த்தோர் மீமிசை நினத்திற் பரிக்கு மத்த நண்ணிய வங்குடிச் சீறுார்” (அகம்.9) என்பது பகரவொற்றிடையிட்டு வந்த ஆசிடை யெதுகை பி. இ! بنام تسته டு வந்த ஆ இ. தி ஒற்றிடையிடினும், "மெய்பெறு மரபிற் றொடை’’ (தொல், செய். 101) பாவன கொள்க. உவவுமதி புருவி னோங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற' (புறம்.3) என்பது மூன்றாமெழுத்தொன்றெதுகை. இவையும் மேற்கூறப்பட்டனவும், இனிக் கூறுவனவு மெல் லாம் நான்குடாவினும் வருமாறு கண்டு கொள்க.! இனி, மூன்று பாவினும் அறுநூற்றிருபத்தைந்தடியோடும் இவற்றைப் பெருக்கி உணருங்கால் இவை பத்துத்தொடை யானும் பெற்ற தொடை மூவாயிரத்தெண்ணுாற்றலுபத்தேழு. இவற்றுள், வருக்க மோனையும். வழி மோனையும், உயிரெதுகையு மென இவை மூன்றும் நுந்தை யென்னுஞ் சீர்க்கு ஏலாமையின்: அச்சீர் முதற்பா இரண்டினும் உறழ்ந்த அடி இருபதும் ஒழித்து, ஒழிந்த சீர் எல்லாவற்றானு முறழ்ந்த அடி அறுநூற் றைந்தனுள் ஐம்பத்தாறு நிலங்களைய ஒரோவொன்றற்குப் பெற்ற தொடை ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பதாம். இவ்விலக்கணமெல்லாம் இனிக் கூறும் முரணைந்தற்கும் ஒக்கும். 1. நான்குபா: ஆசிரியம், வெண்பா, கவி, வஞ்சி என்பன. 2. மூன்றுபா: ஆசிரியம், வெண்பா, கலி என்பன. 3. நுந்தையென்பதன் கண் து' மொழிமுதற்குற்றியலுகரமாதலின் அதற்கு வருக்கம், கிளை, உயிர் என்னும் வகைமையில்லாமையால், வருக்க மோனையும் வழிமோனையும் உயிரெதுகையும் துந்தையென்னுஞ்சீர்க்கு ஏலர. :ைபின்' என்றார்,