பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் அவற்றை அகவற்றொடை இருநூற்றெழுபத்து மூன்றென வும், வெண்டொடை நாற்றைம்பத்தாறெனவும், கலியிற் களை வன இன்மையின் அவை நூற்றிருபஃதெனவும் பகுத்துக் காணப் படும். இம்மூன்று தொடையும், முரண் ஐந்துத் தொகுப்பப் பெற்ற தொடைநாலாயிரத்து முந்நூற்றுத் தொண்ணுாற்றிரண்டு {4392) இவை பிற அடிக்கண் வருங்கால் அவ்வரையறையாற் பயிலாவென உணர்க. பிறவும் அன்ன. “வழிவகுக்க மோனை யுயிர்முரணைந் தெட்டு மொழிகின்ற நுந்தை யொழிய- வழுநில மைய்பதின்மே லாறகற்ற வைஞ்லுாற்று நாற்பதின்மே லொன்பதென் றோதப் படும்’ எனவும் "இரு நாந்தெழுபத்து மூன்றகவல் வெள்ளைக் கொரு நூற்றைம் பத்தா துரிய-வொரு நூற். திருபதாத் துன்னாற் கெனல்’ என வும், "நாலா யிரத்துமுந் நூற்றுத்தொண் ணுற்றிரண்டி னாலீ சிடத்து நவிற்று' எனவும், "பதின்மூன்று பாற்றொடை யேழா யிரத்தோ டிருநூற் றிருபத் திரண்டு' எனவும் இவற்றை விசித்துரைத்துக்கொள்க. இனி, மூன்றாமெழுத்தொன் துெகைக்கு, வேண்டு, மிேன்னு நுேந்தை, சேற்றுக்கால், நீடுகொடி என்னும் ஐந்துசீரானும் உறழ்ந்த அடி அறுபஃதொழித்து, ஒசிந்தசீர் இருபத்திரண்டானும் பெற்ற அடி இருநூற்றறுபத்து தான்கனுள்ளும், ஒன்பது நேர்முதற்சீராற் பதினெட்டும், பதின் மூன்று நிரை முதற்சீராற் பதின்மூன்றுமாக முப்பத்தொரு நிலங்களைந்து கொள்ளப்பெற்ற ஆசிரியத்தொடை இருநூற்று முப்பத்துமூன்து, இனி, வெண்டாவினுள் நீடுகொடி வாராமையின்,

வேடிவ:ாவன : அவை: பல்லாத ஆறள், சிந்து, நெடில், கழிநெடிலடி