பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్లె* : 3’ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "அத்தக் கள் ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி’ இ, இஃதிாண்டுத்தொடுத்தது. $ ،: ,تیم های تر مييجي محي مج సీ. : : هير +. அந்தனர் துற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது :ன்னவன் கோல்’ து கட்டளை மெல்லின வெதுகை. 'தும்மில் புலம்பிலு முள்ளுதொறு நலிவுந் தண்வர ல சைஇய பண்பில் வாடை' இது சீர்வகை மெல்லினவெதுகை. ‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (திருக்குறள்-உகூக) இஃதிடையினவெதுகை. 'மள்ளர் மள்ள மறவர் மறவ செல்வர் செல்வ செருமேம் படுந’ (பெரும்பாணாற்றுப்படை} Af இது சீர்வகை இடையினவெதுகை, ஆய்வுரை : இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ஸ்) மோனை, எதுகை என்னும் அவ்விருவகைத் தொடைக்கும் எடுத்த எழுத்தே வருதலன்றி வருக்க எழுத்தும் உரியனவாகும் எ-று. கிளையெழுத்து - வருக்க எழுத்து. க. க மொழியினும் பொருளினும் முரணுதல் முனே. இனம் பூர ைம் : என்-எனின். முரணாமாறு உணர்த்துதல் துதலிற் று. (இ-ள்.) அடிதொறும் வந்த சொல்லினா னாதல் பொருளினா னாதல் மாறுபடத்தொடுப்பது அடிமுரண்தொடையாம் என்றவாறு, ! சொல்முரணாவது சொல்லானன் றிப் பொருளான் மாறு. படாமை. பொருள் முரணாவது மாறுபாடுடைய பொருளைச் சொல்வது. 1. சொல்வினாலாவது பொருளினாலாவது மாறுபடும் அமைப்பு அடி தொறும் பெற்றது அடிமுரண் தொடையெனப்படும்.