பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற். கக ఫ్రో 意 馨" "இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை இபான்னின் அன்ன துண்த துறைக்கும்' (பா. வி. ப. கசகr) என்பது இரும்பும் சென்னும் மாறுபாடுடைத்தாதலிற் பொருள் முரண் ஆவித்து. “சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதர் மழைக்கணும் உடையவால் அணங்கே" (யாப். வி. ப. கசசு) என்றழிைக் குடியுங் கண்ணுமாகாது சிறுமைபெருமை என்னும் சொல்லே மாறு கோடளிற் சொன்முரணாயிற்று. {ఊు శి} இது, முறையானே முரண் தொடை .ணர்த்துதல் துதலிற்று. (இ - ள்) சொல்லும் பொருளும் பகைத்தல் காரணமாக முரண்டொடை வரும் (எ - :) அவை ஐவகைப்படும்; ·ላ ெேசால்லுஞ் சொல்லும் முரணுதலும், 2பொருளும் பொருளும் முரணுதலும், ெேசால்லும் பொருளுஞ் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், 5சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொருளொடும் முரணுதலும் ఢ. 'செவ்வி வாய்த்த செம்பாட் டீரத்து வெள்ளை வெண்மறி மேய்புலத் தொழிய” என்புழி, செவ்வி வெள்ளையென்பன பொருளின்றிச் சொல்லுஞ் சொல்லும் முரணியன. வெள்ளையென்பது சாதிப்பெயர். "செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்’ (யா. வி. ப. 145) என்பதும் அது. SAASAASAASAASAASAAAS 1. செவ்வி, வெள்ளையென்பன நிறங்குறியாது முறையே பருவமும் சாதியுங் குறித்துச் சொல்லளவில் முரண்தோன்ற வந்தமையின் சொல்லுஞ்சொல்லும் முரணியன என்றார். வெள்ளை - ஆட்டின் சாதிப்பெயர்.