பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங் வி தோல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் نسن{ டு இது கட்டளையீரடியுஞ் சொல்லும் பொருளும் பொருளொ முரனிற்து. செந்திக்கு திறமும் சொல்லுமுண்டு, நீர்க்குக் சொல்வின்து. கு த் "செந்தீ யன்ன சினத்த யானை நீர்தசை பெறாஅக் கற்கிற் றேர் நசைஇ, இன்திருவகை படியும் அங்கனம் முரணிற்று. செங்குரற் பைந்தினை வினைபுன மேவிப் பைங்கிளி கடியும் பான்மொழி மகளிர்’ இது கட்டளையீரடியும் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிற்து. செல்வேற் சோய் திருமண மறுத்த கருவிற் கானவன் வரில்' இது சீர்வகையடி, அங்ஙனம் முரணிற்று பன்மை சின்மை பற்று விடுதலென் ரன்ன" (தொல் - வேற்றுமை கன்) 'நிலவு மிருளும் போல்வ நீர்வரை' இது சீர்வகை. 'கார்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்' "எழுநூறு நன்றிசெய் தொன்றுதி தாயின்' (நாலடிகயமை} இவை கட்டளைப் பொழிப்புமுரண். வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந்தா விக்கும் பொழுது' (கார்நாற்பது, க} இது சீர்வகை, பின்னாவ தென்று பிடித்திரா முன்னே' (நாலடி-செல்வநிலையாமை) 'இன்சொற் குழியு ளினிதெழுஉம் வன்சொல்' (நான்மணி, கசு) இவை கட்டளை ஒரு.உ.முரண். 'வரினு நோய் மருந்தல்லர் வாராது’ இது சீர்வகை,