பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ క్జే ! தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் 'காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கனும்’ இது சீர்வகைப் பொழிப்பு, பகலுங் கங்குலு மகலா தொழுகும்’ 苓_* さ - ;"? بیم مگم ھو ۔ * - - - o இது சீர் வகை மேற்கதுவாய். ஏனையவற்றிற்குச் சீர்வகை வந்துழிக்காண்க. இவற்றிற்கு எழுத்தியைபினும் சொல்லி. ஏற்றன. கொள்க. வெவ்வேறாகக் கோடல் அரிதென் துணர்க. ஆய்வுரை : இஃது இயைபுத் தொடையாமாறு உணர்த்துகின்றது. (இ-ன்) ஈறு ஒன்றிவரின் இயைபுத் தொடையாம் எ-று. இங்கு ஒன்றுதல்’ என்றது அடிதோறும் எழுத்தும் சொல்லும் ஒன்றிவருதலை. எனவே எழுத்தடியியைபு, சொல்லடியியைபு என இயைபுத்தொடை இருவகைப்படும் என்பர் பேராசிரியர், இயைபின் யாப்பு - இயைபுத் தொடை. "இதுவா யொப்பினஃ இயை:ென மொழிய’ என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். கூக, அனல் பழின் அவையே அளபெடைத் தொடையே, இஎம்பூரணம் : என் -எனின். அளபெடைத்தொடை யாமாறு உணர்த்துதல் துதலிற்று (இ - ள். அடிதொறும் அளபெழத் தொடுப்பின் அஃது அளபெடைத் தொடையாம் என்றவாறு.? 'ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது” (குறள் ககனகr) என வரும். (கக.) இது முறையே அளபெடைத்தொடை உணர்த்துதல் துத அடியி:ைபிற்கு கட்டுமே உதாரணங் காட்டினார். வரும் விகற்புத் தொ.ைக்கும் நச்சினார்க்கினியர் காட்டி:ள்: மை காண்க. ஆல் எழுத்தின் தொதும் அளபெடைவாக் கொடுப்பது அடி:ளபெடைத்தொடையாகும். 2. அன்பு : மிக நீண் டொலித்தல் அடி