பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ರ್ಫ್ಲಿ ಫ್ಲಿ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி" (யாப் வி. ப. காடC) என்பது ஒரூஉ மோனை. ‘மின்னிவர் ஒளிவடத் தாங்கி மன்னிய (யாப் வி. ப. க.க.க) என்பது ஒரு லெதுகை. 'குவிந்துகணங் கரும்பிய கொங்கை விரிந்து' (யாப். வி. ப. கச எr) என்பது ஒரூஉ முரண். 'நிழலே இனியதன் அயலது கடலே (யாப். வி. ப. கருங்) என்பது ஒரு வியைபு. 'காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்’ (யாப். வி. ப. கருஅ) என்பது ஒரூஉ அளபெடை. (கரு) பேராசிரியம் : இது, நிறுத்தமுறையானே ஒரூஉத்தொடை உணர்த்து கின்றது. (இ-ன். தாற்சீருள்ளும் இடையிருசீரொழித்து, ஒழிந்த முதற்சீரும் நான்காஞ்சீரும் இரண்டாமெழுத் தொன்றிவரத்தொடுப்பின் அதனை ஒரு.உ.வென். (எ-து). அதிகாரத்தான் ஒரு.உ.வெ.துகை யெனப்பட்டது. அதுவும் பொழிப்புப்போல வந்த எழுத்தே வருதலும், கிளையெழுத்து வந்து கிளையொரூஉ எனப்பட்டு இரண்டாதலுமுடைத்து. "உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங்குறு ) என்பது ஒரூஉ.வெ.துகைத்தொடை. 1. ஒருசீரி.ைவிட்.ேதுகையாயின்’ என மேலைச்சூத்திரத்து எதுகை அதிகாரப்பட்டமையின், கண்டு இருசீரிடையிடின் ஒரூஉ என்றது, ஒருஉவெது. கையெனப்பட்டது என்தார் பேராசிரியர். பொழிப்பு, ஒருஉ என்பன, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகிய தொடைகளுக்கெல்லாம் பொது வாய் ஓரடிக்குள் கொன்னப்படுத் தொடை விகற்பங்களாகவே தொல்காப்பியனா ராஜ் குறிக்கப் பெத்தின வேன்பது இளம்பூரணர் கருத்தாகும். 3. உள்ளார்' என முதற்சீரிலும் முள்ளுடை என நான்காஞ்சீரிலும் எதுகைலந்து இ.ைகிருசீர்களிலும் விடுபட்டமையின் ஒரு2. வெதுகைத்தொடைఓ?ణిg,