பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; ప్తి శ్రీః தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் யாக விருது ற் றைம்பத்து மூன்றாதி நேர்புகா மூன்றனையு நீத்து’’’ எனவும், மேவுசீர் மின்னுக்குண் முன்னை நிலத் தோரோவொன் தாகா வொரூஉ.வெள்ளைக் காதலா னாவன நூற்றெழுபத் தொன்பதா நோக்கு” எனவும், 'முன்பினே ராதி நிரையாதி துள்ளற்கோ ரொன்றொழியத் தொண்ணுாற்றா றாகுங் கிளை வெள்ளைக் கொன்றா யிரண்டா னொருவிரண்டு மாயிரத் தைம்பான்மே லெட்டா மவை' த்துரைத்துக்கொள்க. எனவும் இவற்றை விரி, மேலைப்பொழிப்பிரண்டும் முற்றிரண்டும் இவையிரண்டு மென விகற்பத்தொடை ஆறனாலும் பெற்ற தொடை இரண். டாயிரத்தைஞ்துசற்றிருபத்தொன்று. (2521) இவை ஆறு தொடையும் ஒரடிக்கண்ணே வகுதலின் தளை வழுவப்பட்டன வென்று களையும் நிலமிலவென்பது. இன்னும் புலவராறென்றதனால், தொடையந்தாதியும் விட்டிசையும் ஒரொவொன்று இரண்டாகி அசையந்தாதியும் சீரந்தாதியும் விட்டிசைத்தொடையுங் குறிப்புவிட்டிசையுமென நான்காம், ஒரடியுள் இதுதிச் சீருள் ஈற்றசையும் மற்றையடியின் முதற் சீரின் முதலசையும் ஒன்றத் தொடுப்பது அசையந்தகதி. அவை தொடுக்குங்காற் கட்டளையடிக்கண் உரியசைச்சீரினை அசை யெனக் கொள்ளற்க: இவை பிறசீர்ப்பாற்படுத்துத் தளைகோட வின் அடியிறுதிக்கட் கடியாது மழகளிறென வந்தவழி, யாறு களிறு என்னும் ரண்டு உரியசையும் நிரையசையாக இயற்றப்பட்டன. ஆயினும், இயற்கை நிரையசையோடு தொடுக்கப்படா; 1. பொழிப்பிரண்டாவன டொழிப்பு, கினைப்பொழிப்பு என்பன. முற்றி ரண்டாவ ைமுற்று கிளைமுற்று என்பன. இவையிரண்டும்’ எனச் சுட்டப் பட்டவே முற்கரி: எழுத்த குள் வரும் விகற். டியி:ை சொல்லடியியையு ஆகிய இரண்டும். ஆக த் தொ.ை ஆாதல் காண்க.