பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவல் - தான். க. இ. يوليدوي په کلي کوي و ہو ‘ پٹی سی، و ہ و ماہنامہ پہ 3"; :: - : இனி, விட்டிகைத் தடை கூறுங்கால் எழுத்தின எழுத்தில் ஓசை:ானும் விட்டிசைத்தில் இருவகைப்படும். 'அ வரியா வறிவி விடைமகனே நெளி அலை. எனின்னாட்டை நீ’ (இடைக்காடனார்; さ。。。* هم میری என்பதெழுத்தினா கியது. விட்டிசையின் இறுதியடி வல்லொற்றடுப்பின் விட்டிசை வல்சொற்கிறதுகை இயன் பாதும் உணர் ஆண்டு வல்லொற்ற்ெதுகை ~‘ē 4ா (மாஜா கா:ையின் அது வேண்டுவதன் து; வேண்டி, விட்டிசையெனவே அடங்கு:ேன்பது.

  • # :.g ... ٹس سب... سہی ،؛

தி டல்'; என்பது குறிப்புவிட்டிசை,

இவை கட்டனை படிக்கண் வருங்கால் ஒரொவொன்று நூற். 、 թ - 熟臀 **3 * م سبي. ؛ 4 . . .م. - ** * நூற்றிருபத் தெட்டாம். (328) அவை வருங்கால் தேர்ட்சைச் சீரிரண்டும் ஒரெழுத்துத் தேமாவும் போதுபூவிரண்டும் ஒழித்தொழிந்த தேமாவும் பாதிரி ண்டும் போரேறு இரண்டும் (ஒன்றிக் கலிப்பாவிற்குத் தொடை நாற்பஃதாகவும், இரண்டு விட்டிசையுந் தொகுப்பப் பூமரு. திரண்டும் நேர்முதல் வெண்ரிேரண்டுமாக ஒன்பது சீரும் பற்றி விட்டிசைக்குமென வுங் கொள்க. அவற்றை அகவற்றோடை ஒரோவொன்றெழுபதாகவும், வெண்டொடை ஒரோவொன்றைம் பத்து நான்காகவும் கலிப்பாவிற்குத் தொடை நாற்பஃதாகவும் இரண்டு விட்டிசையும் தொகுப்பத் தொடை முந்து ற்றிருபத் தெட்டாயின வாறு கண்டுகொள்க. வை ஆசிரியத்துப் பதினான்கும் வெண்பாவினு ளொன். ருபத்துமூன்று நிலங் களைந்து பெற்றன. ? s உதுமாக இ. "நேர்பிரண்டு நேர்பு முதலிய சீர்தான்கு மோரெழுத்துத் தேமாவும் விட்டிசைக் கொன்றாவா மேனை நிரைமுதற் சீர்களு மிவ்வாறே பாகா தனவென் றறி” எனவும்,