பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் "அகவற்கேழ் தேராதி யொன்பதும்வெண் பாவிற் குளவென் றுரைக்கப் படும்” எனவும், 'வெள்ளை யு ளொன்ப தகவலி னிரேழி ப்க் கொள்ள விருபத்து மூன்றாகுத் துள்ளலுட் போரேறு பாதிரி பூமருது பாசெல்வாய் மாவருவா யெட்டும் வரும்” எனவும், 'அகவற் கெழுடதா மைம்பத்து நான்கா நிகரற்ற வெள்ளைக்குத் துள்ளல் புகரற்ற நாற்பதாய் விட்டிசை நூற்றறு பத்துதான் கேற்பதா மோரொன் றெனல்’ எனவும், "இருவிட் டிசைமுந்நூற் றீரொருபத் தெட்டா வருவித்துக் கோடல் வழக்கு” எனவும், இவற்றைப் பதநெகிழ்த்துரைக்க. “விகற்பமா நந்தாதி விட்டிசைநான் கேற்றி யிசைத்தவீ ரைந்து தொடையாற் றொடைத்தொகை மூவா யிரத்தொடு முந்நூற்று முப்பத்தா றாமா றறிந்து கொளல்' 'இருபத் திரண்டு மிவைபத்து மாக வருவித்த முப்பத் திரண்டா னொருபத்தின் மூவா யிரத்தொரு நூற்றைம்பத் தாறைந்நூற் றோடோரைம் பத்திரண் டேற்று' என விவை உரைச் சூத்திரம். ஆகத் தொடை முப்பத்திரண்ட னாற் பெற்றன. பதின் மூவாயிரத்தெழுநூற்றெட்டு (3,708) (கூக) இது நிறுத்தமுறையானே ஒரூஉ.விற்கெல்லாம் இலக்கணங் கூறுகின்றது. (இ, ள்.) இரண்டு சீரை நடுவேயிட்டுவைத்து முதற்சீரும் நாலாஞ்சீரும் ஒன்றிவரின் ஒரு உமோனை, ஒரூஉ.வெ.துகை, ஒருஉ முரண், ஒரூஉவியைபு எனப்படும் எ-று,