பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து இஆர் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நாற்பத்தொருதளை வழுவாயின. இனி வெள்ளைக்கு முற்கூறிய சீர்களுள் ஆசிரியவுரிச்சீர் நான்கு நீக்கி வெண்சீர் நான்குங்கூட்ட இருபத்தேழாம். இதில் நேராதி பதினான்குஞ் சுருங்கிய நிலத்து ஒரோவொன்று தளைவழுப்படும். நிரையாதியில் வரகு, கடியாறு, விறகுதி, வலியது என்னுதான்கும் பெருகிய நிலத்து ஒரோவொன்று தளைவழுப்படும். ஆக வெள்ளைக்குப் பதினெட்டு வழு வாயிற்று. ஆகத் தளைவழு ஐம்பத்தொன்பதாயிற்று. அவை வரு மாறு: வண்டு காருருமு நளிமுழவு நளிமுழவு என நிற்பக் கண்டு’ எனத் தொடைவருங்கால் வெண்டளையாய் வழுவாம். பதினான்கெழுத்திற்கும் இவ்வாறே கூறிக்கொள்க. வரகு நாகு காம்பு வண்டு என நிற்பக் குரவு'எனத் தொடைவருங்கால் வெண்டளை பாய் வழுவாம். இனி வண்டு வரகு வரகுவரகு என நிற்பக் கண்டு’ எனத் தொடை வருங்கால் ஆசிரியத்தளையாய் வழுவாம் வரகு நளிமுழவு காருகுமு பாதிரி என நிற்பக் குரவு எனத் தொடை வருங்கால் ஆசிரியத் தளையாய் வழுவாம். இவ்வாறே எல்லாவற்றோடும் ஒட்டி வழுக்காண்க. கலிக்குத் தளை வழுவின்று. தந்தை மொழிமுதற்குற்றுகரமாதலின் இதற்கொத்த மொழிமுதற் குற்றுகர மின்மையிற் கட்டளைக்குத் தொடை கோடல் சிறப்பின்று இச்சிறப்பின்மை கருதாது தொடைகோடலும் ஒன்று. துந்தைக்கு இருபதடி கழித்து அறுநூற்றைந்தடியுள் ஐம்பத்தாறு தளைவழுக்களைந்து ஒழிந்தவடி ஐந்நூற்று நாற்பத்தொன் பதனாற் பெற்ற அடிமோனைத்தொடை ஐந்நூற்று நாற்பத்தொன்பது குச கூ, துந்தை யொழிந்த நேர்பதின்மூன்றுங் குற்றெழுத்து ஒற்றடுத்த நேரசையும் நெட்டெழுத்துத் தனியே வந்த நேரசையுமாக உதாரணங் காட்டிற்றேனும் அவற்றிற்குரிய மூவகையசையானும் வரும் உதாரணங்களையும் கூறிக்கொண்டு தொடை கொள்க. ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே வேறுபடுமாறு அறிந்து சொற்களை வருவித்துத் தொடைகொள்க. “ஒன்று தலையிட்ட வையைந்து சீரும் வழுவா யகவல் தொடை கொளல் கூறி னேரா திச்சீர் பதின்மூன் றற்குத் தத்தமக் குரிய பன்னி ரடிக்குண் முடிவில் வரும் ரடிக ளெல்லாம் பின்வரு மடியின் முதற்சீ ரோடு வெண்டளை யாகித் தளைவழுஉப் படுதலு