பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சள் ய் தொல்காப்பியம் - டொருனதிகாரம் - உரை வளம் "வரகு புளிமா வரவு வலியது கடியாது விததிக் கணவிரி யுரறுபுலி பெருவேனு உருமுத்தி மழகளிறு விரவுகொடி நரையுரு.மு. ஒரோவொன்று பதினொன் றாக வகவல் பெற்ற வினைமோ னைத்தொடை நூற்று நாற்பத்து மூன்றென நுவல்வர்” திரையாதி பதின்மூன்றற்குத் தொடை வாசக. ஆக அகவற்கு இணை மோனைத்தொடை உளக. 'வண்டு ஞாயிறு போதுபூப் போரே ஹென்றிவை பொரோவொன் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் தன்னாணுப் பூமருது மாசெல்வா யிவை யொரோவொன் ஹாகக் காருருமு மாவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளைக் கினைமோனை யெண்ட தாக வியலு மென்ப'; தராதி பதின்மூன்றுக்குத் தொடை அ0. 'வரகு வலியது கடியாறு விறகு தீக் கணவிரி பெருவேனும் புலிசெல்வாய் மழகளிறு உருமுத்தீப் புளிமா விவையவ் வாறு நரையுரு:முப் புலிவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற வினைமோ னைத்தொடை யெழுபத் தாறாம்' நிரை யாதிச்சீர் பதின்மூன்றற்குத்தொடை எசு. ஆக வெள்ளைக்கு இணை மோனைத்தொடை எருசு. 'நேராதிச் சீரானு நிரையாதிச் சீரானு மொரோவொன் றைந்தாகக் கலிக்குவரு மிணை மோனை நூற்றிரு பஃதா நுவன்றனர் புலவர்” ஆகக்கலிக்கு இணைமோனைத் தொடை ள உம், 'மூவகைப் பாவிற்கு மொழிந்த விணைமோனை ஐஞ்ஞாற்று நாற்பத் தொன்ப தாகும்” ஆகத்தொடை ருச கூ.