பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔_、 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அமைந்ததாகும். குறிலே நெடிலே ஒற்றொடு வருதலொடு மெய்ப் படநாடி நேர் என்றிசின் எனவும், குறிலிணை குறில் நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்படநாடி நிரை என்றிசின் எனவும் இரு தொடராக இயைத்துப் பொருள் கூறப்பட்டது. கோ, ழி, வேந், தன் - என நேரசை நான்கும் வெறி, சுறா, நிறம், குரால் என - நிரையசை நான்கும் வந்தன. ஒரெழுத்தான் ஆகிய நேரிய அசை நேரசையென்னும் பெயர்த் தாயிற்று. இரண்டெழுத்து நிரைந்து வருதலின் நிரையசை யென்னும் பெயர்த்தாயிற்று. நேரசையினைத் தனியசை எனவும் நிரையசையினை இணையசை யெனவும் வழங்குதலும் உண்டு. இவ்வசைகளுக்கு உறுப்பாய் நின்ற குறிலும் நெடிலும் மாத்திரை யளவினால் தம்முள் ஒவ்வாவாயினும், எழுத்தாந்தன்மையில்ஒன்றெனவே கொண்டு எண்ணப்படுந் தகுதி நோக்கி நெடிலாயினும் குறிலாயினும் ஒவ்வோரலகு பெறும் என விதிக்கட். பட்டன. ஒ: இருவகை உகரமோ, டியைந்தவை வரினே நேர்பு திரைபும் ஆகும் என்ப குறிலினை உகரம் அல்வழி யான, 8 இனம் பூரணம் : இதுவுமது. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இரண்டசையுங் குற்றியலுகரமு மல்லாத முற்றியலுகரமும் பொருந்திவரின், நேர்பசையு நிரைபசையு மெனப்பெயராகும்; அவ்வழிக் குற்றெழுத்தொடு பொருந்தின உகரமல்லாத விடத்தென்றவாறு.1 காது, காற்று, கன்று, காவு, சார்பு, கல்லு என்பன நேர்பசை, வரகு, அரக்கு, மலாடு, பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு --سمسم سے ہضسممسدسہ۔ 永 - - - - - - - இதன் முன்னிரண்டிகளை ஒரு குத்திரமாகவும் ஈற்றடியை மற்றொரு குத்திரமாகவும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 1. இதுவும் அசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அவை இருவகையுகர மொடு இயைந்துவரின் என இயைத்துப்பொருள் கொள்க. 'அவை' என்பன ... , , o, 75 ،کہ بہ **S* T * یعت، مستعث ... * - - - - - - - முற்கூரிய தேர், நிரை என்னும் அசைகள் இரண்டும். இருவகையுகரம் ஆவன குற்றியலுகரம் முற்றியலுகரம். கடு, கணு என்றாற்போன்று குற்றெழுத்தொடு பொருந்திக் குறிலினையாய் நின்ற உகரம் நேர்பு, திரைபு ஆகாது என்பார் குறிலினை யுகரம் அல்வழியான' என்றார்.