பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்:னியல் - நூற்பா கன 'மூவகைப் பாவிற்கு மிகுவகை பொருஉத்தொகை தொன்: னா கிாபே பாகு தென்ப" 噶华 xss OÖ. 'அளவடிக் களவரும் விகற்பத் தொடைதாம் நானுந்து முப்பத்து நான்கு த:ைகிட். ஈரா பிர:ே பாகு மென்ப" ஆக ஒரடித்தொடை உச ச. "இருவகைத் தொடையா னியன்ற தொகைதாம் பதின் மூவாயிரத் தது நூற்துத் தொண்னு: நீரடித் தொடையு மோரடித் தொடையும்' கடிகாக,ே இணி. இச்சூத்திரத்திற்குத் தொண்டுதலையிட்ட பத்துக்குறை யெழு நூறொன்றுமென்ப வென்று பாடமோதிப் பதின் மூவாயிரத்தது நூற்றுத் தொண்ணுரறென்:ாரும் இனி 'பத்துக்குறை யெழுநூற்றொன்றுமென்ப வென்று பாடமோதித் தொண்டுதலையிட்ட உத்தென்பாரும் மினித் தொண்டு’ தலையிட்ட பத்துக்குறை யெழு நூற்றொன்று மென்ட வென்று” பாடமோதிப் பதின்மூவாயிரத்தறுநூற்றுத் தொண்ணுரற்றொன்பதென் பாரும், இனிப் 'பத்துக் குறைய யெழுநூற். றொன்பஃதென்ப” வென்று பாடமோதி யிதனைமிகவுநலிந்து பொருள்கொண்டு பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டென்பாரு. மெனப் பல பகுதியராசிரியர், இவற்றுள் நல்ல துய்த்துணர்ந்துகொள்க. இனி மெய்பெறு மரபிற்றொடையெனவே விளங்கத் தோன்றாதனவுஞ் சிலதொடையுளவாயிற்று. அவை ஆசிடை யதுகை வேறுபாடும் இரண்டடி யெதுகையுஞ் செந்தொடை வேறுபாடும் இரட்டையும் அந்தாதி வேறுபாடும் இனை கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்றுக் கடையினை கடைக்கூழை இடைப்புனர் பின் என்பனவும் பிறவும் வேறுபாடாகக் கூறுவார் கூறுந்தொடைகளுமெல்லாம் இதனானேதழிஇக் கொள்க. அவை மேற்கூறுதும். இனி, “அடிதொடை மிசைபல விரவின வரினு முதல்வரு மதனது பெயர்கொளன் முறையே’ எனச்சூத்திரஞ்செய்து பலரும் முதல் வந்த தொடையே தளையே முதலியனவே கொள்வர் பின்னுள்ளோர், அவரறியார்; என்னை?