பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்- நூற்பா கூ எ

ஆகப் டொழிப்புத் தொடை 654 மேல் பொழிப்புத் தொடைக்குக் காட்டியவகைப்படியே ஒரூஉத்தொடையும் அறுநூற்றைம்பத்து நான்காம் 534 சிசத்தொடை மொழி முதலாம் எழுத்துத் தொண்ணுரத்து மூன்றும் மற்றையடியிலும் ஒத்து வருங்கால், அவை மோனையுள் அடங்கு. தலின் ஒத்தனவாகிய அவை நீங்க, ஒவ்வாதனவாகிய ஏனைய தொண்ணுரற்றிரண்டெழுத்தொடும் உறழச் செந்தொடை எண்ணாயிரத்தைந்நூற்றைம்பத்தாது வகையாம் 8556 “இவ்வகையினால் தொடை விகற்பம் பதின் மூவா. அறுநூற்றுத் தொண்ணுரற்றொன்பதாம் என அறிக’ என்பது இளம்பூரணர் தரும் தொடை பற்றிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட 13699 என்ற தொகைக்கு வேறொரு வகையில் விளக்கங் கூறுவதும் உண்டு. “நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி விரிந்த அறுநூற்றிருபத்தைந்தடியும் அவற்று ஒரோவடி இருபத்திரண்டு தொடையும் பெறப் பதின்மூவாயிரத்து எழுநூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களையப் பதின்மூவாயிரத்தறுநூற்றுத் தொண்.

  • ... ??

ணுாற்றொன்பது தொடையாம் என்பது யாப்பருங்கல விருத்தியாசிரியர் தரும் விளக்கமாகும். யாப்பருங்கல விருத்தியாசிரியர் கூறும் ஐம்பத்தொரு நில மாவன : நாற்சீரடியுள் ஏழெழுத்து முதல் பதினாறெழுத்து முடியவுள்ள வெள்ளை நிலம் } {}