பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளச குங் கி. "வீடுபேறு மிகவிழைந்து, நீடுநினைந்து நெடிதிருந்து' என அகவற்சீரான் வஞ்சித்துக்குப் பிறந்தது.1 1 மாசேர்வாய் 2 மாசேர்வாய் 3 மாசேர்வாய் 4 மாசேர்வாய்: என வெண்பாவினுட் கலிப்பா பிறந்தது, பிறவும் அன்ன. இனி, ஒரு சாரார் வஞ்சிப்பாவினுங் கலிப்பா பிறக்குமாத லின் அது கூறி நிரம்பாதென்ப (யா. வி. பா. 209) என்னை? விளங்குமணிப் பசும்பொன்னின் ‘விசித்தமைத்துக் கதிர்கான்று" (யா, வி. ப. 298) என்னும் இரண்டு வஞ்சியடியும் ஒரு கலியடியாகச் சொல்லப் படுமென்பது அவர் கருத்து , அற்றன்று அவையிரண்டு மாதற். கொரோர் கட்டளையிலவாம் : அன்னது கேட்டளையழிந்த கலியடியெனினும், வஞ்சியடியாதற்கு ஒரு காரணம் இல்லை; தலைகுலுக்கி வலியச் சொல்வினுந் தன் சீரின்மையினென மறுக்க ே அல்லது உம் ஒன்று ஒன்றனோடு ஒக்குங்காற் பிறப்பித்ததனோடு பிறந்ததொப்ப வேண்டுமென மறுக்க. 'வயலாமைப் புழுக்குண்டும் வறளடம்பின் மலர்மலைந்தும்" (பத்துப்பட்டின-64-65) என்றக்காற் கலிப்பாவாகச் சொல்லியவழியும் அத் துரங்கலோ சையோடு ஒத்தல் வேண்டும், அதனின் அது பிறந்ததாயினென 1. "வீடுபேறு மிக நினைந்து நீடுநினைந்து நெடிதிருந்து' எனவரும் அகவற் சீர்களால் வீடுபேறு மிகநினைத்து நீடுநினைந்து நெடிதிருந்து' என வஞ்சித்துரக்குப் பிறந்தது. 2. வாமான்றேர் மீதேறி வானோர்கள் வந்தேத்த' என வெண்பாவினுட் கலிப்பா பிறந்தது. 3. மேற்குறித்த வண்ணம் இரண்டடிகளும் வஞ்சிப்பாவின் கட்டளை. யடிகளல்ல. 4. இது. கட்டளையழிந்த கலிப்பாவேயாயினும் இதனை விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று எனப் பிரித்துரைத்தவழியும் இவை வஞ்சியடியாதற்கு ஒருகாரணமும் இல்லை; வஞ்சித்தாக்குண்டாகுமாறு தலையையசைத்து வலிந்து கூறினாலும் இதன்கண் வஞ்சியுரிச்சீரின்மையின் இவை வஞ்சியடியாதல் இல்லை.