பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பாளிக ருகுக. நச்சினார்த் திரிையம்: இது முறையே அவையடக்கியல் கூறுகின்றது, (இ-ள்.) அவை ... ... யின் எ-து, அவையடிக்கியவியலைக் குற்றமற ஆராயின் வல்லா ... . .னென்று எது, வல்லாதவற்றைக் கூறினும் அவற்றை ஆராய்ந்து கொள்க என்து. எல்லாதன்று எ-து, எல்லார்க்கும் வழிபடு கிளவி கூறியதாம் எ-று, வல்லுதல் என்பது ஒன்றுவல்லனாதல் , அஃது ஒருவன் வல்லனவற்றை வல்ல என்பவாகவின், அதனெதிர்மறை வல்லா என்றாயிற்று 1 'திரைத்த விரிக்கிற் ... , ... ... பலர்' இது பூதத்தாரவையடக்கு.? அரிறப என்றதனாற் சிறுபான்மை யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகத்தாற் கூறுந் தொடர்நிலைச் செய்யுட்கும், அவையடக்கியல் கொள்க அது 'கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டா னற்பா வழியு நகைவெண்மதி போனி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவு மதியாற் கழுஉவிப் பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார்” (சீவக சிந்தாமணி-பாயிரம்) எனவரும். ஆய்வுரை : இஃது, அவையடக்கியல் ஆமாறு உணர்த்துகின்றது. (இ, ள்) அவையடக்கியல் என்பதனைக் குற்றமற ஆராயின் 1 யான்) கூறக்கருதியபொருளை விளங்க அறிவிக்குந் திறமில்லாத சொற்களைக் கூறினாலும் அவற்றை வகைப்படுத்து ஏற்றுக் கொள்வீராக’ என இவ்வாறு அவையில் உள்ள எல்லா மாந் தர்க்கும் பணிவுதோன்றத் தாழ்ந்து கூறுதல் எ-று. அவையடக்கியல் அவையினரை வாழ்த்துதல். அவையை அடக்குதல் என இரண்டாம் வேற்றுமை விரிக்க, அவையத்தார் அடங்குமாற்றால் அவரைப் புகழ்தல் என்பர் பேராசிரியர். தான் 1. வல்லா' என்றது, தாம் எண்ணியவற்றைப் புலப்படுத்தும் ஆற்றல் வன்மையில்லாத சொற்களை. 2. இதனைப் பேராசிரியர் உரையிற்காண்க.