பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ம்அ சுளரு அருமைநற் கறியினும் ஆர்வ நின்வயிற் பெருமையின் வல்லா யாம்.இவண் மொழிபவை மெல்லிய எனாஅது வெறாஅ தல்லியந் திருமார்ப நீ யருளல் வேண்டும்; இதுவும் ஆசிரியம். விறல்மிகு விழுச்சீ ரந்தணர் காக்கும் அறனு மார்வலர்க் கருளுநீ; திறனிலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை மறனு மாற்றலர்க் கணங்கு நீ; அங்கண் வானத் தணிநிலாத் திகழ்தருந் திங்களுந் தெறுகதிர்க் கனலியு நீ; ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல் மைந்துடை யொருவனு மடங்கலும் நீ; நலமுழு தளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனு நாற்றமு நீ; வலனுயர் எழிலியும் மாக விசும்பும் நிலனு நீடிய இமயமும் நீ; இவை யாறும் பேரெண். அதனால்; தனிச்சொல். இன்னோர் அனையை இணையை யாலென அன்னோர் யாமிவட் காணா மையிற் பொன்னணி நேமி வலங்கொண் டேந்திய மன்னிய முதல்வனை யாகலின் நின்னோ ரனையைநின் புகழொடும் பொலிந்தே: இது சுரிதகம். அன்றெனின். நின்னொக் கும்புகழ் நிழலவை பொன்னொக்கு முடையவை புள்ளின் கொடியவை புரிவளை யினவை எள்ளுநர்க் கடந்திட்ட இக்னேமியவை மண்ணுற்ற மணிபா யுருவினவை. எண்ணிறந்த புகழவை எழின்மார் பினவை;