பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ: r தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இவை சிற்றெண்ணும், இடையெண்ணும், அளவெண்ணும். ஆங்கு: தனிச்சொல். காமரு சுற்றமொ டொருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் தாள்நிழற் றொழுதே'. இது சுரிதகம். இது கட்வுள் வாழ்த்து, சண்டோதப்பட்ட உறுப்புக்கள் மிக்குங் குறைந்தும் வருதல் இப்பாவிற் கியல்பென்று கொள்க. பிறவும் பரிபாடலகத்துக் கண்டுகொள்க. "மாநிலத் தோன்றாமை மலிபெய னிலைஇ ஏமநீ ரெழில்வான மிகுத்தரும் பொழுதினான் நாகநீள் மண்ணிவரை நறுமலர் பலவிரைஇக் காமரு வையை கடுகின்றே கூடல்; நீரணி கொண்டன்று வையை யெனவிரும்பித் தாரணி கொண்ட உவகை தலைக்கூடி ஊரணி கோலம் ஒருவர் ஒருவரிற் சேரணி கொண்டு நிறமொன்று வெவ்வேறு நீரணி கொண்ட நிறையணி அங்காடி ஏரணி கொண்டார் இகல் : 5 கைபுனை தாரினர் கண்ணியர் ஐயெனு மாவியர் ஆடையர் நெய்யணி கூந்தலர் பித்தையர் மெய்யணி யானை மிசைக் கொண் டொய்யெனத் தங்காச் சிறப்பில் தளிரியலார் செல்லப் பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர் வையமுந் தேரும் அமைவோரும் எவ்வாயும் பொய்யாம்போ யென்னாப் புடைபடைகூட் டிப்போவார் மெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக் கூடுவார் ஊட லொழிப்பார் உணர்குவார் ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார்.நக்