பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எருது, அகரு ‘என்னை புற்கை புண்டும்.பெருந்தோ ளன்னே. யாமே. புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேருர்விழவுடை யாங்க ணேமுற்றுக் கழிந்த மள்ளர்க் குமணர் வெரூஉந்துறையன் னன்னே’’ (புறம். அச) இது சுட்டி யொருவர்ப் பெயர் கொள்ளாத பாடாண்டி ணைக் கைக்கிளை "விடியல் வெங்கதிர்’ (கவி. சரு) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள், 'கால்பொர நுடங்கலிற் கறங்கிசையருவிநின், மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ, புல்லாரரப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை' என்பது உம் 'நறவினை வரைந்தார்க்கும்’ (கவி, கதr) என்னும் மருதப் பாட்டினுள் “அறநிழ லெனக்கொண்டாய் நின்குடை யக்குடை புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை' என்பது உம் சுட்டியொருவர்ப் பெயர் கொள்ளாத கைக்கிளை. யாமெனின் இவை தலைவ னன்பின்மை மெய்யாயினன்றே கைக்கிளையாவது; அவ்வேரைவு. கடிாவலும் ஊடலுங் காரணமாக அன்பிலனென்றலி னொருதலைக் காமமன்று ஒழிந்த அடிவரையின்றி வருமாறு. மேற்கொள்க. ஆய்வுரை : இஃது அளவை கூறாதனவற்றுக்கு அளவை கூறுகின்றது. (இன்) கலிவெண்பாட்டும். கைக்கிளைப் பொருள் பற்றிய பாவும் செவியறிவுறு உ, வாயுறைவாழ்த்து, புறநிலைவாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் இத்துணை அடியுடையன எனத் தொகுத்து வரையறுத்துக் கூறும் அடி வரையறையில்லாதன எ று. 1. அவை என்று திருத்துக. -