பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்க தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனவே சொல்லக் கருதிய பொருள் முடியுமளவும் ಡಿ.4அடிகளைப் பெற்று வருவன என்பதாம். ஈண்டு ಣಹಹನಿಣ67 செய்யுள் என்றது கைக்கிளைப் பொருட்கு உரித்தாய் வரும் மருட்பாவை, ளருச. புறநிலை வாயுறை செவியறி வுறாஉஇவனத் திறநிலை மூன்றுந் திண்ணிதில் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப. இனம்பூரணம் : என்-எனின், மேலனவற்றுட் சிலபொருட்குரிய வேறுபா டுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) புறநிலை வாழ்த்தும் வாயுறைவாழ்த்துஞ் செவி யறிவுறுஉவும் மருட்பாவினால் வரப்பெறும் என்றவாறு." எனவே, மருட்பா நான்கு பொருளினல்லது வரப்பெறா. தாயிற்று.2 உதாரணம் வந்தவழிக் காண்க. (கருச) “Gн и у тšanju utio i இது, கைக்கிளை மருட்பாவல்லாத மருட்பாவும் அதுவே போல வெண்பா முதலாக ஆசிரியம் பின் வந்து முடியுமென்று ஈண்டு அவற்றுக்கு இடம்பட்டது கண்டு கூறியவாறு; என்னை? "மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே” (தொல்.செய். 85) என்றவழி, ஆசிரியம் முன்னர் நிறீஇப் பின்னர் வெண்பாவினைக் கூறி, 1. வெண்பா வியலினும் ஆசிரிய வியலினும், பண்புற முடியும் பா' என்றது மருட்பாவினை. வெண்பா முதல் வந்து அகவல்பின்னாக விளையுமென்றால், வண்பான் மொழிமடவாய் மருட்பா வென்னும் வையகமே எனவரும் யாப்பருங்கலக் காரிகை மேற்குறித்த தொல்காப்பியத் தொடரை அடியொற்றி. யமைத்துள்ளமை காணலாம். 'திறநிலைமூன்றும் என்னும் எழுவாய் பாவின" என்னும் வினைக் குறிப்பினைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தது. 2. மருட்பா, புறநிலைவாழ்த்து, வாயுறைவாழ்த்து, செவியுறிவுறுஉ, கைக்கிளையென்னும் இந்நான்குபொருள் பற்றியல்லது வாராது என்பதாம்.