பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் في نيويي قوي (யாப்.வி.பக். கச உ) எனவும், அஆ இழந்தானென் றெண்ணப் படும் (நாலடி. க) எனவும் வருவன முதலெழுத்து நேரசை 赶_ff了L盘。 (கா) இஃது, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தனுதலிற்று; உகிரி மயிரி என நின்றவழிக் குறிலினையேயன்றி மூன்றெழுத்து நிறைந்தமையின் நிரையசையாகா, தனித்தனி நேரசையாகலும் மூன்று குற்றெழுத்தினுள் இரண்டு குறிலிணையாக ஒன்று நேரசையாவதும் முதற்கண்ணே கொல்லோவெனவும் எய்தியதனை விலக்கி விட்டிசைத்த வழித் தனிக்குறில் நேரசையாமென்பது எய்துவித்தமையின். (இ-ள்) தனிக்குறிலானாகிய நேரசை முதற்கண் மொழி சிதைத்துச் செய்யப்படாது (எ-று). இங்ங்னம் முதற்கண் வரையறுப்பவே இடையும் இறுதியும் மேலோதியவாற்றான் நேரசையாமென்பது. மொழிசிதைத்த லென்பது விட்டிசையாத மொழியை விட்டிசைத்து மொழிதல் . எனவே, விட்டிசைத்த மொழியாயின் அது மொழிசிதைத்த தெனப்படாது இயல்பாமென்பது பெற்றாம். கரு மழு என முதற்கண் மொழி சிதைத்து நேரசையாகாமையுங் குறிலினை யெனப்பட்டு நிரையசையாயினவாறுங் கண்டு கொள்க. 'அ ஆ விழந்தான்' (நாலடி.1-9) எனவும், 'அ உ வறியா வறிவி விடைமகனே நொ அலைய னின் னாட்டை நீ" எனவும், "முறல' என மொழிக்கண் வந்த மூன்று குற்றெழுத்துக்களுள் இரண்டு குறிலினையாக ஒன்று குறிவாகப் பிரியுங்கால் தனிக்குறிலாய் நேரசையாவது முதற்கண் உள்ள குறிலோ இறுதிக்கண் உள்ள குறிலோ என ஐயத்தோன்றிய நிலையில், முதற்கண் உள்ள குறில் மொழிசிதைத்து நேரசையெனக் கொள்ளப் இடையிலும் இறுதியிலும் உள்ள குறிலே துே சையாகும் என و الذين 7 سم . ஐயமகற்றும் நிலையில் அமைந்தது இச்சூத்திரமாகும். விட்டிசை யாத மொழியை விட்டிசைத்து மொழிதலாவது, புளி, பலா என்றாற்போல் ஒரசையாய் இணைத்தொலிக்கும் எழுத்துக்களுள் ஒன்றைத்

  • ...:

தனியே பிரித்து வேறோர் அசை:ாகக் கொள்ளுதல்,