பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எருச ஆ; இ. கி. 'மருட்பா வேனை யிரு.சா ரல்லது” (செய். அரு) என்ற வழி இன்னவாறு வரு மென்னாமையின் இது கைக்கிளை மருட்பாப் போல வருமென்றற்கு முன்பு வெண்பா வியலினும் பின்பு ஆசிரிய வியலிலும் முடியுமென்று அவை வருமுறை கூறினார். முன்னர் இம்மூன்று பொருட்கும் இலக்கணங் கூறிப் போந்த வற்றிற்கு இன்னவாறுஞ் செய்யுட் செய்த லுரித்தென்று ஈண்டு ஒர் செய்யுள் வேறுபாடு கூறினார். இது புறத்திணை. யுளல்லது வாரா வென்றற்குத் திண்ணிதி னென்றார். எனவே இவை கைக்கிளை மருட்பாப்போல் ஆண்டாற் கைக்கிளையும் பெண்பாற் கைக்கிளையுமாய் அகனும் புறனும் பற்றி வாரா. வென்பது பெற்றாம். இயலென்று இருகாற் கூறியவதனான் இரண்டுபாவும் இயற்சீரான் வருதல் சிறப்புடைத்தென்க. பண்புற என்றதனான் வெண்பாவி னிழிபாகிய எழுசீரா னன்றி யெண்சீரான் வருதலும். ஆசிரியத்தி னிழிபாகிய மூன்றடிவரினும் எருத்தடி குட்டம்பட்டு வருதலும் வெண்பா பலவடி வரினு மாசிரிய மூன்றி னிகவா வென்றுங் கொள்க. பாவின வென்றதனான் இவ்விரு பகுதியுந் தத்தம் பாக்கள் வேறுவேறு நிகழுமென்று கொள்க. "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய” (குறுந். கஉ) என்னும் பாட்டுப்போல வோசை கலந்து வாரா. உ-ம். 'தென்ற விடைபோழ்ந்த தேனார் நறுமுல்லை முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றா னிற்காப்ப வென்றுந் தீராநண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே' இது புறநிலை, இஃது அடியிகந்தது வந்துழிக் காண்க. "பலமுறையு மோம்பப் படுவன கேண்மின் சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையி னாண்ட நிகரில்லார் மாட்டுஞ் சிலமுறை யல்லது செல்வங்க ணரில்லா விலங்கு மெறிபடையு மாற்றலு மன்யுங் கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாறி னாலும் விலங்கிவருங் கூற்ற நீக்கலு மாகா 1. பேராசிரியர் கருத்தைக் கொண்டு கூறியது.