பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவனம் தனைத்தாத வணியிருங் காண்டிர்-நினைத்தக்க கூறிய வெம்மொழி பிழையாது தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே” இ

வாயுறை. 'பல்யானை மன்னர் முருங்க வமருழந்து கொல்யானைத் தேரொடுங் கோட்டந்து நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாம் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞ ரடுகளம் வேட்டோன் மருக வடுதிற லாழி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்று மீர முடையையா யென்வாய்ச்சொற் கேட்டி யுடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யன் மழவ ரிமைக்கும் வரைகா னிதியீட்டங் காட்டு மமைச்சரை யாற்றத் தெளிய லடைத்த வரும்பொரு ளாறன்றி வெளவலி னத்தை பெரும்பொரு ளாசையாற் சென்று பெருங்குழிசி மன்ற மறுக வகழாதி யென்று மறப்புற மாகி மதுரையா ரோம்பு மறப்புற மாசைப் பாடேற்க வறத்தா லவையார் கொடுநாத் திருத்தி நவையாக நட்டார் குழிசி சிதையாதி யொட்டார் செவிபுதைக்குந் தீய கடுஞ்சொற் கவிபடைத்தாய் கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை யாக்குதி யற்ற மறிந்த வறிவினாய் மற்று மிவையிவை நீவா தொழுகி னிலையாப் பொருகட வாடை நிலமக ளொருகுடை நிழற் றுஞ்சுவன் மன்னே" இது செவியுறை. ஆய்வுரை : இது, மருட்பாவின்கண் இடம்பெறும் பொருள் வகையும் அமைப்பும் உணர்த்துகின்றது.