பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளருக அ ஆ இ இது, நூலினது பொதுவிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நூலென்று சொல்லப்படுவது முன்னும் பின்னும் மாறுபடாது தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி அடங்கிநின்ற பொருள் விரித்துச் சொல்லப்பட்டுப் பருப் பொருட்டாகாது நுண்பொருட்டாகப் பொருள்விளக்கல். அதற்கிலக்கணம் அது (எ று). இதன் அகலம் உரையிற் கொள்க.! (கசுகன்) ঙ্গি ওঁ ষ্ট্র ৫ঙ্গ স্ট্র কfuL D இஃது அந்நூல்கள திலக்கணங் கூறுகின்றது ? (இ-ள்.) நூ. கு எது நூலென்று சிறப்பித்துச் சொல்லப். படுவது. முத ன்றி எ-று முன்னும் பின்னுமாறுபடாது. தொகை. . காட்டி எ-து தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டி..உண்.ந்தி எ.து தன்னுள்ளேயடங்கிநின்று விரிந்த வுரையோடு பொருந்தப்பட்டு. நுண் பு எது பருப்பொருட்டாகாது நுண்பொருட்டாகப் பொருள் விளக்கலாகிய அவ்விலக்கணம் அதனிலக்கணம். எ-று. அது எழுத்து முப்பத்து மூன்றெனத் தொகுத்ததனைப் பின்னர்க்குறிலும் நெடிலும் மூவினமுஞ் சார்பிற்றோற்றமுமென வகுத்தாற்போல்வனவும் பிறவுமென்றுணர்க. சாதிபற்றிப் படுதவனெ ஒருமையாற் கூறினார். 1 . .ாையிற்கோ டல் என்னும் உத்தியால் இதன் விரிந்த பொருளை உய்த்துணர்ந்துகொள்க என்பதாம். 2. நூலெனப்படுவது துவலுங்காலை' என்பது இளம்பூரணர் கொண்டபாடம். 3. தொகுதிபற்றி நால்' என ஒருமையிற் கூறினாராயினும் எல்லா நூல். தளுக்கும் இதுவே இலக்கணம் என்பார் "இஃது நூல்களது இலக்கணம் கூறுகின்றது எனக் கருத்துரை வரைந்தார். நூல்' என்றது, நூல் போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம். அவ்' வொப்பாயவாறு என்னையெனின். குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளையெல்லாம் கைவன் மகடூஉத் துரய்மையும் நுண்மையும் உடையவாக ஒரிழைப்படுத்தினாற்போல வினையினிங்கி விளங்கிய அறிவனாலே வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களையெல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின் றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங்குற்றமுமின்றி, ஈரைத் தழகுபெற, முப்பதிரண்டு தந்திரவுத்தியொடு புனரவும்: