பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - ளனச <弹c柴瑟菇” இது பிசியோடு ஒத்தவளவிற்றாகிப் பாலையாழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டா கி வந்தமையிற் பண்னத்தியாயிற்று. பிறவு மன்ன. (க ைச) இதுவும் அது. (இ-ன்.) மேற்கூறப்பட்ட பண்னத்தி பிசியோடொக்கும் (எ-று). அதனை ஒத்தலென்பது அதுவுஞ் செவிலிக்குரித்தென்ற வாறு, பிசியொடும்’ என்ற உம்மையால். "பொருளொடு புணராப் பொய்ம்மொழி யோடும் பொருளொடு புணர்ந்த நகையோடும்’ (தொல்-செய்-173) ஒக்குமென்றுணர்க. தானும் என்ற மிகையாற் பாட்டுமடை வசைக் கூத்திற்கே உரித்தென்பது கொள்க. (கஅக) ஆய்வுரை : இதுவும் அ.தி. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடு ஒத்த இயல்பினது எ-று. பிசியோடு ஒத்த இயல்பாவது, பிசி போன்று இரண்டடிச் சிற்றெல்லையாய் வருதல் என்பர் இளம்பூரணர், செவிலிக்கு உரித்தாதல் என்பர் பேராசிரியர். 1. ஒளவையார் பாடிய 'கொன்றைவேய்ந்த செல்வன்' என்னும் இப் பாடல், அவர் இயற்றும் நீதிநூலுக்குரிய கடவுள்வாழ்த்தாய்ப் பாலையாழ் என்னும் பண்ணின் இசையமைப்பினைப் புலப்படுத்தும் இலக்கண கீதமாகவும் அமைந்தமையின் பண்ணத்திக்குரிய இலக்கிய மாயிற்று. 2. மானும்-ஒக்கும். பிசியோடு ஒத்தலாவது செவிலிக்குரியவாதலும் பொருளொடு புனராப் பொய்ம்மொழி, பொருளொடுபுணர்த்த நகைமொழி எனச் செவிலிக்குரிய உரைப்பகுதியினை யடியொற்றி வருதலுமாகும். 2. நாடகச் செய்யுள் வகையுள் ஒன்றாகிய பாட்டுமடையென்பது புகழ்க்க கூத்து, வசைக்கூத்து என்னும் கூத்து வகைகளுள் வசைக்கூத்திற்கேயுரியதாகும்.