பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனஅ தொல்காப்பியம்- பொருளதிகாரம் - உரைவளம் "எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுப்க்குமோ யாதவன் குறிப்பே' (அகம் 194) என்பது மறைவெளிப்பாடு. 'கமர்கர-வோரிற் டன்புணர் கங்குல்' தமர்தர-வோரிற் கூடி யு (அகம் 186) என்பது தமகிற் பெறுதல். "கேள்கே டுன்ற” என்னும் (93) அகப்பாட்டினுள் “நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப மு:பங்குகஞ் சென்மோ நெஞ்சே' என்பது மலிதல். “நானுக்கடுங் குரைய ளாகிப் புலவி வெய்யள்யா முயங்குங் காலே” என்பது புலவி, 'நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பான னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின்’ (கலி-77) என்பது ஊடல். ‘விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ காஞ்சவும் அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி” (கலி 75) என்பது உணர்தல். “திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்வான் பெற்ற மகன்’ (கலி 86) என்பது துணி, துணித்தலென்பது வெறுத்தல். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும். அவை மேற்காட்டப்பட்டன. (கஅஎ) நச்சினார்க்கினியம் : இது கற்பென்னுங் கைகோள்கூறுகின்றது. (முன்பக்கத்தொடர்ச்சி) முற்றிய பிணக்கம். தன்கண் தவறில்லை யென்பதற்குத் தலைவன் பல்வேறு காரணங்களைக் காட்டவும் அவன் தன்னைக் காணாதவாறு தலைமகள் அவன் முன்னின்றி இடம்பெயர்ந்து மறைதலின் பிரிவின் பாற்படும் என்றார் பேராசிரியர்,