பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என கூ 3ଣ୍ଡ 6:? 3ଛ: (இ-ஸ்.) மறை. ...லும் எது மறைந்தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும், தமர் கொடுப்பக் கரண வகையாற் பெறுதலும், இரு.து எது என்னும் இவ்விரண்டுமுதலிய ஆசான்முதலியோர் செய்விக்கும் வழக்குநெறி திரியாது. மலி தது எது மகிழ்ச்சியும், புலத்தலும், ஊடலும், உணர்த்தலும் நான்கும் பிரிவுளப்பட்ட ஐந்தும் புணர்ந்தது. கற் மே எ-து கற்பெனப்படும். எறு. மலிவு முதலிய வைந்துங் கைகோளின்பாற் சார்த்தித் தலை வனுந்தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். முன்னை மறைவெளிப்படுதலுந் தமரிற்பெறுதலுமென்னும் இரண்டும் பிறரோடு பட்ட வொழுகலாறெனப்படும். அவை ஆசான்முதலி யோர் செய்வித்தலின். மலிதலென்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியு முதலியவற்றான் மகிழ்தல். புலவியென்பது புணர்ச்சி யான்வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக்கொண் டுய்ப்ப தோர் உள்ள நிகழ்ச்சி ஊடலென்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழியானன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது. அங்ங்னம் ஊடனிகழ்ந்தவழி யதற் கேதுவாகிய காரியமின்மை உணர்வித்த லெனப்படும். இல்லது நடுக்க மயக்கந்தீர வணர்த்துதலான் உணர்த்துத லெனவும் அதனை உணர்தலான் உணர்வெனவும் படும். புலவியாயி னுணர்த்தாது குளிர்ப்பக்கூறித் தளிர்ப்ப முயங்குதன் முதலியவற்றா னிங்கும். பிரிவு இந்நான்கற்கும் வேறு படுதலிற் பின்வைத்தார். அதனை யூடலொடு வைப்பவே யவ்வூடலுட் பிறந்த துனியும் பிரிவின்பாற்படும். அது காட்டக் காணாது கரந்து மாறுதலின். (உ-ம்.) "எம்மனை முந்துறத் தருமோ தம்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே' (அகம் ககூரு) இது மறைவெளிப்பாடு. 'பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர வோரிற் கூடிய வுடன்புணர் கங்குல்” (அகம் அசு) என்பது தமரிற் பெறுதல். 1. இவ்வுரைத்தொடரை இல்லது கடுத்த மயக்கந்திர' எனப் பேராசிரியர் உரைநோக்கித் திருத்துக. இல்லது கடுத்தலாவது தலைவன்பால் இல்லாத குற்றத்தை உள்ளதாகக்கொண்டு தலைவி ஐயுறுதல். அதனால் அவளதுள்ளத்து மயக்கம் தோன்றியது. அம்மயக்கந் தீரும் படிச் செய்தல் தலைவனது கடமையாயிற்று.