பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருண். தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என உயிரெழுத்தின் இயல்பினதாய் நின்று அலகு பெறுதலும் என இருநிலைமையுமுடையதாய் இலக்கியங்களிற் பயின்று வருதலைக் கண்ட நச்சினார்க்கினியர் குற்றியலுகரம் ஒற்றியல்பிற்றாயும் ஒற்றல்லா உயிரெழுத்தியல்பிற்றாயும் வரும்’ என இச்சூத்திரத்திற்குப் புதியதோர் உரைவிளக்கம் கூறியுள்ளமை, இலக்கியங்கண்டதற் கிலக்கணம் வகுக்கும் அவரது நுண்மானுழை புலத்தினை இனிது புலப்படுத்துவதாகும். ఇత్తి முற்றிய லுகரமும் iமாழிசிதைத்துக் கொன பி.அ நீற்றல் இன்றே. ஈற்றடி மருங்கினும். இனம்பூரணம்: என்-எனின். முற்றியலுகரத்திற் குரிய வேறுபா டுணர்த்து தல் நுதலிற்று. (இன்.) முற்றிய லுகரமு மொழிசிதைந்து தேர்பசை திரைபசை யென்றுரைக்கப்படாது; அஃது ஈற்றடி மருங்கிற் றணி யசையாகி நிற்றலும் இன்றென்றவாறு. எனவே அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேர்பசை திரைபசையெனக் காட்டப்படாது. அது ஈற்றடி மருங்கிற்றணியசை யாகி நில்லா வென்பது.ாஉம், ஒற்றுமைப்படாத சொல்லின்கண் தனியசையாமென்பதுாஉம், ஈற்றடிக்கண் எவ்வழி. யானுந் தனியசை யாகாதென்பது உம் உணர்த்தியவாறாம்.! 1. மொழிமுதற் குற்றியலுகாமேயன்றி மொழிமுதற்கண் வந்த முற்றிய அகரமும் அடியினது நடுவே ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் பிசிந்து நேர்பசை திரைபசையாகக் கொள்ளப்படாது என்பதாம், அது ஈற்றடி மருங்கின் தனியசை யாக நிற்றல் இல்லை என்றவாறு. எனவே அவ்வுகரம் ஈற்றின்கண் நேர்பசை திரைபசைகட்கு உறுப்பாய் வருவதல்லது தனியசையாகாதென்பதும் உணர்த்தியவாறாம். இச் சூத்திரத்தில் முதலடி ஒரு தொடராகவும் ஈற்றடி ஒரு தொடராகவும் நின்று, முற்றியலுகரத்தின் இருவகையியல்பினை உணர்த்தின. நுந்தையென்னும் மொழிமுதற் குற்றியலுகரமேயன்றி முத்தரையர் என் مسننتم حسيني. தாங் போன்று வருமொழி முதலி: -ஆள்ள முற்றியலுகரமும் மொழிசிதைந்து நிலை جون மொழியீற்றுகையோடு கூடி தேர் பசை நிாைபசையாகக் கொள்ளப்படா என்பார், சிெ. f fξ ι α

  • సీ: ఓ #

همړخ முற்றிய லுகா: த்துக் கோளா என்றார். எனவே அடியின் 3 திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் பிரிந்து நேர்பசை நிாைபசையெனக் காட்டப்படாது என்பதாம். முற்றியலுகாம் சுற்தடிக்கன் ఈTథ ! : క, ఓ ఖైు! : தனியசையாகாதென்பார், நிற்றலின்றேயிற்றடி மருங்கினும் என்றார். ೯೯೯ರ್ಕ ಸೀಟ ஈற்றடியிறுதியிலும் இடையடியிறுதியிலும் முற்றியலுகரம் தனியசையாகி தில்லாதென்பதும் ஒற்றுமைப்படாத சொல்லின் கண் தனியசையாமென்பதும் பெறப்படும் என்பது இளம்பூரணர் கருத்தாகும்.