பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ ருளி "அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென” (அகத்திணை. பக். உம்) என்றவழி அரவென்பது மொழிசிதையாமையின் நிரைபசை யாயிற்று. 'பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி, உ00) என்றவழி பெரு முன்னர்க் குறித்துச் சீராக்க வேண்டுமாயின் ஈண்டு மொழிசிதைத்தலின் நிரையசை யாகாதாயிற்று. இனமலர்க் கோதாய் இவங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லு" (யாப். வி. பக். உ0க) 'மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொன் மடவாட் கருளு” {யாப், வி. பக். உகக) என்பதனாற்கொள்ள ற்க. இவை புல்லு அருளு என வருமாலெனின்: "நிற்றலின்றே பீற்றடி மருங்கினும்’ என்பதனான் ஈற்றடியிறுதியினு மிடையடியிறுதியினு முற்றியலுகரம் நில்லா தெனவும் பொருளாம்; இதனானே அவ்வாறு வருதலுங்கொள்க. முற்றியலுகரமு மென்றவும்மை இறந்தது தழlஇய எச்சவும் மை. (அ) இதுவும், ஐயம் அறுத்தது; இருவகையுகரமொடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபுமாமென்றான், அவற் றுண் முற்றுகரம் ஈறாகி நிற்குஞ் சொல் உலகத்து அரியவாயின வாதலின் புணர்ச்சிக்கண் வந்த உகரமே ஈண்டு நேர்பும் நிரைபு தொழி மாவனவெனவும் புணர்ச்சிக்கண்ணும் நிலைமொழித் லாகிய உகரமும், நிலைமொழி யீறுகெட்டு நின்ற உகரமுமே 1 . இவ்வுரைத்தொடரின் முதற்கண் என்பதனாற் கொள் (ளற்}க' என்ற தொடர் ஏ.ெழுதுவோராற் பிழைபட்டதெனத்தெரிகிறது. ஆதலின் இதனை நீக்கிப் படித்தல் பொருந்தும். இவை புல்லு அருளு எனவருமா லெனின்? எனவும், நிற்றலின்றே யீத்தடிமருங்கின்’ என்பதனான் ஈற்றடியிறுதி யினும் இடையடியிறுதியிலும் முற்றியலுகரம் (தனியசையாகி) நில்லாதெனவும் استانم - ور பொருளாம்; தனானே அவ்வாறு வருதலுங்கொள்க' எனவும் இவ்வுரைத் 冷 ருத்தல்வேண்டும். இந்துட்பம் தொடர் வினாவும் விடையுமாக அமைந்: முற்றியலுகர மீஜாயிற்ற வெண்பாவிற்கு, மஞ்சு சூழ் சோலை மலைநாட இனமலர்க் கோதா விலங்குநீர்க் மூத்த இம் , அஞ்சொன் மடiோர்க் கரு சேர்ப்பன், புனைமலர்த் தாரகலம் புல்லு 3. என்பவற்றை உதாரணமாகக் காட்டி, அவை பிறப்பு காசு என்னும் வாய்பாடாகக் கொள்ளப்படும்; இவ்வுதாரனம் செய்யுளியலுடையார் காட்டியன' எனவரும் யாப்பருங்கலவிருத்தியுரையாற் L|6.3 T Li ,