பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எஅக கி. க. ரு "பேரமர் மழைக்கண் ணின்றோழி செய்த வாரளுர் வருத்தங் களையா யோவென' எனவும், "சான்றவிர் வாழியோ சான்றவிர்” (கலி, கங்கள்) எனவும், இவை பார்ப்பானும் பாங்கனும் பாகனும் தோழியும் கண்டோரும் கேட்பத் தலைவன் கூற்று நிகழ்ந்தன. “ஒன்றித் தோன்றும் தோழி மேன’’ (அகத் ) என்றலின், தோழிகூற்றும் தலைவி கூற்றேயாம்.' ஆய்வுரை : இது, கேட்போர் என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) தலைமகள் கூற்றினையும் தலைமகன் கூற்றினையும் கேட்போர் யார் என நினையுங்கால் கூற்று நிகழ்த்தற் குரியராக முன்னர்க் கூறப்பட்ட பன்னிருவருள் தலைவன் தலைவியல்லாத ஏனைப் பதின்மரும் எறு. தலைவன் தவைவி இருவரும் ஒருவருக்கொருவர் கூறுவன தம் கூற்றேயாதலின் அக்கூற்றினைத் தாம் கேட்பர் என விதந்து கூறவேண்டிய இன்றியமையாமை யில்லை. கேட்போர் என்னும் உறுப்பாவது, இக்கூற்றினைக் கேட்போர் இன்னார் எனச் செய்யுளுட் புலப்பட நின்ற அமைப்பாகும். ள அக. பார்ப்ப அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. இ ைம் பூரணம் : என்-எ னின். பார்ப்பாரும் அறிவருங் கூறுங் கூற்றுக் கேட்போரை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்.) பார்ப்பார் அறிவரென்று சொல்லப்பட்ட இருவர் கூற்றும் எல்லாருங் கேட்கப்பெறுவ ரென்றவாறு. (கஅ கூ) இதுவுமது. (இ-ள்.) இது மேற்கூறிய பார்ப்பாரும் அறிவரும் கூறிய கூற்றுக் கேட்போரை இன்னாரென்று வரையப்படாது (எ-று ) 1. இதுவும் பேராசிரியருரையினை யடியொற்றி யமைந்துளது. 2. பார்ப்பார் அறிவர் என்னும் இருவர் கூற்றுக்களையும் எல்லோருங் கேட்கப் பெறுவர் என்பதாம்.