பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள அகூ ஆதி தி. இ?” நச்சினார்க் திரிையம்: இதுவுமது. (இள்.) பார்ப்பாரும் அறிவரு மென்கின்ற இருவர் கூற்றும் அகமும் புறமுமாக யார்க்குஞ் செய்யு ளென்றவற்றோடும் பொருந்தி வருதலின் அகத்திணையோர்க்கும் புறத்திணை யோர்க்குங் கேட்டவை வரை யார். ল-g. இனி வரையாரென்றதனை யெச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படு மென்று கொள்க. அவை பார்ப்பார் கூற்றுந் தலை வனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்லது பிறர்கேட்டற் கேலாமையும், இவர் கூற்றுந் தலைவனுந் தோழியுஞ் செவிவியும் நற்றாயுங் கேட்டற்குரிமையுங் புறத்திணைக்கண்ணும் பொதுவியற்கரந்தையோர்க்கும் பார்ப்பார் கிளவி யேலாது கிளவி யேற்குமென்றலும் பிறவுமாம். எனவே தலைவி அறிவர் வாயிலாயவழி மறாமையும் புறத்திணைத் தலைவர்க்கு (முன்பக்கத் தொடர்ச்சி) வரும் தொல்காப்பியனார் வாய்மொழியினை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம். நாட்டுமக்கள் எல்லோரிடத்தும் நிறைந்த பேரன்புடையதாய் அவர் களது நல்வாழ்வுக்குத் தமது அறிவின் திறத்தால் அரண்செய்து காக்கும் பெரு மக்களே அறிவர் எனப்படுவர், என்பர் ஆனஞ்சான்ற அறிவர் எனவும், இனிப்பார்ப்பார் எனப்படுவார். கல்வித்திறத்தால் நன்கு மதிக்கப்படும் பெருமை. யினராய்த் தாமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வன்மையின்றி, "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் தும்மரண் சேர்மின்’ (புறம்.) என்றாங்கு நாட்டுமக்களாற் பேணிக் காத்தற்குரிய இயல்பினர் என்பார் "பேஜ் திகு சிறப்பிற்பார்ப்பான்' எனவும். தொல்காப்பியனார் கூறியுள்ளமை மேற்குறித்த பேராசிரியர் உரைவிளக்கத்திற்கு அரண்செய்வதாகும். ஆணம்-அன்பு. 1. பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யாப்பொடு புணர்ந்து யார்க்கும் வரையார் - என இயைத்துப் பொருள் வரையப்பட்டது. எனவே பார்ப்பாரும் அறிவரும் என்ற இருவர் கூற்றும் அகமும் புறமுமாக யாக்கப்படுஞ் செய்யு ளெல்லாவற்றோடும் பொருந்தி வருதலின் அகத்தினையோர்க்கும் புறத்தினையோர்க்கும் கேட்டலை வரை யார்' என இவ்வுரைப்பகுதி அமைந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். யாப்பொடு புணர்ந்து - யாப்பொடு புணர்தலால்: செய்து என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் ஈண்டு ஏதுப்பொருட்டாய் நின்றது. யார்க்கும்- அகத்தினையோர்க்கும் புறத்திணையோர்க்கும். யார்க்கும் வரையா ரென்றதனை என்றிருத்தல் வேண்டும். 2 3. அறிவர்சுற்று என்றிருத்தல் வேண்டும்.