பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளகரு கருங் எகரு இதுநணி பயக்கும் இதன்மா தென்னுந்: தொகுதினைக் கிளவி பயனெனப் படுமே. இசைம்பூரணம் : என் - எனின் நிறுத்தமுறையானே பயனாமாறு உணர்த்து" தல் நுதலிற்று. (இ-ஸ்) யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி இதன் பின்பு மிதனைப்பயக்கு மென விரித்துக்கூறாது முற்கூறிய சொல் லினானே தொகுத்துக்கூறுதல் பயனெனப்படும் என்றவாறு. 'சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆானங் கினரே வாரல் வரினே யான்ஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே" இதனாற் பயன் வரைந்து கோடில் வேண்டும் என்பது 'ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று” (குறள் ங் உங்) இதனாற் பயன் நன்மை வேண்டுவார் இவ்வாறு செய்தல் வேண்டு மென்றல், இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன். படக்கூறல் வேண்டு மென்பது கருதிப் பயனென் ஒருபொருள் கூறினார். (க.கரு) இது, முறையானே பங்ன்ென்னும் உறுப்புணர்த்துகின்றது. (இ.ஸ்) இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயனென்னும் உறுப்பாம் (எ-று). “மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே - வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாற்ே’ I . இதனென்னும் எனவும் 2. தொகைநிலைக் கிளவி எனவும் பாட்ங்கொள்வர் பேராசிரியர். இதன்மாறு இதன்பின்பு எனப்பொருள் வரையப்பெற்றுளது. இதன்மாறு. இதனால் எனப்பொருன் கொள்ளுதல் மாறு என்னும் பொருத்தமாகும், இதனான். எனவே பாடங்கொண்டார் பேராசிரியர். மாறு என்னும் இவ்விடைச்சொல் சிறந்தோன் பெயரன்பிறந்தமன்றே. (புறம்) என ஏதுப்பொருளிற் பயின்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி புனர்தற் பாலதாகும்.