பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னாக கூ இ ைசீன் கி. ஆய்வுரை : இஃது எச்சம் உணர்த்துகின்றது. (இ~ள்) கூற்றினாலும் குறிப்பினாலும் எஞ்சி நின்று பின்னர்க் கொணர்ந்து முடிக்கப்படும் இலக்கணந்தொடு பொருந்தியது எச்சம் என்னும் உறுப்பாகும் எ-று. எனவே கூற்றெச்சம் குறிப்பெச்சம் என எச்சம் இருவகைப்படும் என்பதாயிற்று. இவ்விருவகை யெச்சத்திற்கும் செங்களம்படக்கொன் றவுணர்த் தேய்த்த (குறுந்-1) எனவரும் குறுந்: தொகைப் பாடலை உதாரணமாகக் காட்டிப் பேராசிரியர் தந்த விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். ள கூ கூ. இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென் நல்விடத் தவரிவர்க் குரைப்பது முன்னம். এ@ জয় .}, কিক , : என் எனின். நிறுத்தமுறையானே முன்னமாமாறு உணர்த்து தல் நுதவிற்று. (இ-ள்) இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத்தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியை யுரைப் பது முன்ன மாம் என்றவாறு, எனவே, இடமுங் காலமு முணர்ந்து கேட்போர்க்குத் தக்கவாறு மொழிதலுஞ் செய்யுளுறுப்பாம் என்றவாறு: வந்ததுகொண்டு வாராதது முடித்த லென்பதனாற் கால முங் கொள்க.3 (கக ைக) பேர சிரிய ம் : இது, முன்னமென்று கூறப்பட்ட உறுப்புக் கூறுகின்றது. (இன்.) யாதோரிடத்தானும் யாதானுமொரு மொழி தோன்றியக்கால் இம்மொழி சொல்லுதற்குரியாருங் கேட்டற் 1 . விெக்குரைப்பதை என்பது நச்சினார்க்கினியருரையிற் கண்ட பாடம் . 2. செய்யுளைக் கேட்போர் அதன்கண் கூறப்படும் கூற்று இவ்விடத்து இன்னார் இன்னார்க்குக் கூறியது என இடமுங் காலமும் உணர்ந்து கொள்ளுமாறு அமைத்தல் முன்னம்’ என்னும் உறுப்பாகும். 2. இவ்விடத்து' என வந்தது கொண்டு இக்காலத்து' என வரி ராதது ஆகிய காலமுங் கொள்க என்பதாம்.