பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曙r竣一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-ஸ்.) முற்றிய ............ கொளாஅ எ-து முற்றியலுகரமும் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்றும் வாங்கிக் கொடுக்கப்படா. எனவே நிலைமொழித் தொழிலாகிய உகரமும்! நிலைமொழியீறு கெடநின்ற உகரமுமே? கொள்க எறு. நிற்ற......... மருங்கினும் எ-து அது தான் இடையினன்றி ஈற்றடி யிடத்திலும் இயலசையாய் நிற்றலின்று; எனவே உரியசையாயே நிற்கும். எ-று. "நாணுடை யரிவை (அகம்-க ச) என்புழி வருமொழியின் உகரம் வந்தேறியது முற்றுகரமாகாதென்றுணர்க. இனி "நாணுத்தளை யாக வைகி இரவுத்துயின் மடிந்த தானை' (அகம்-உச) சுறவுக்கொடி (சிந்-முத்-ச கூ கூ) விழவுத் தலைக் கொண்ட (அகம்-கள்) மின்னுநிமிர்ந்தன்ன' (நற்றிணை-ருக) இவை நிலைமொழித் தொழிலாகிய உகரம் பெற்றன. நீர்க்கு, நிழற்கு எனநின்ற நான்கனுருபு நிலைமொழித் தொழிலுகரமாம். உலவுகடல், விரவுகொடி எனின் அதுவாம். சுரும்புலவு நறுந்தொடையவள், கலனளவு நலனளவு இவை நிலைமொழியீற்று மகரங்கெட நின்ற உகரம் முற்றுகரமாயின. இனி இனத்துள்ள தாகு மறிவு (திருக்குறள்- சசுச) இன்னா தினியார்ப் பிரிவு' (திருக்குறள்-க கருஅ) கருமமே கல்லார்கட் டீர்வு பேரறி. வாளர் துணிவு” பாடறியாதானையிரவு போற்றாதார் முன்னர்ச்செலவு (நான்மணி-கC) புன்கணுடைத்தாற் புணர்வு' (திருக்குறள்-ககருஉ) புனைமலர்த்தாரகலம் புல்லு' 'அஞ். சொன் மடவார்க்கருளு' கோலு இவை யடியிறுதிக்கண் உரியசையாய் நின்றவாறு காண்க. 'நிற்றலின்றே என்றதற்கு ஈற்றடிக்கண் நிற்றலில்லையென்று கூறின் அவை முடியாவாம். இவை அசைக்கும் ஒசைக்கும் உறுப்பாம். உகரமும் என்ற உம்மையாற் குற்றுகரமும் சேற்றுக்கானிலம்’ எனப் பிரித்துக் கொடாமனின்றவாறும் எப்போற் 1 நிலைமொழித் தொழிலாகிய உகரம் என்றது, மின், நாண் என்னும் மெய்யீறுகள் முறையே மின்னு தானு என நிலைமொழித் தொழிலாகிய சாரியை இபற்று நின்ற முற்று கரத்தை. 2. நிலைமொழியீறு கெடநின்ற உகரம் என்றது, சுறா, நிலா என வரும் ஆகாரiறு ஒரு மாத்திரை கெட சுறவு, நிலவு என்றாற் போன்று நின்ற முற்றுகரத்தை. ‘y 3. கொடாமனின்றவாலும் என்றே முதற்பதிப்பிற் காணப்படுகிறது.