பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உa r శ్రీ శాస్త్రోl జీ உனான். தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகை த் த గt கு: o இாைம்பூரண ம் : என்-எனின். தா அவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள். தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் என்றவாறு. உதாரனம் ‘'தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் கலுழ வாடா அவ்வரி ததைஇப் பசலையும் வைக றோறும் பைபையப் பெருக நீடார் இவனென நீமனங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி வாடாப் பெளவம் அறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஒடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே” {யாப். வி. ப. க.அக) என்னும் பாட்டு. (s_O6r) (இ, ள்) இடையீடுபடத் தொடுப்பது தாஅவண்ணம் (எ-று) அவை பொழிப்பும் ஒரு உவு மாகலின் எதுகையென வரைந்து கூறினானென்பது.2 அடியிடையிட்டு வருவது தொடை வேற்று மையாவதல்லது வண்ணவேற்றுமை யாகாதென்பது. ஒரு செய் யுளுட் பல அடிவந்தால் அவை எல்லாம் இடையிட்டுத்தொடுத்தல் வேண்டுமோவெனின், வேண்டா; அவை வந்தவழித் தாஅ 1. தவளை பாய்ந்தாற்போன்று ஒரடிவிட்டு ஒரடியில் தாவியமைந்த எதுகையையுடையது தாஅ வண்ணம் என்பதாம். தாவுதல்-இடைவெளியுளதாகத் தாவிக்குதித்தல், 2. இடையிடடுவருதல் எனவே ஒரடிக்குள் பொழிப்பும் ஒருஉவுமாகி வருதல் எதுகைக்குரிய தனிச் சிறப்பாதலின் எதுகைத்தாகும்' என எதுகைத் தொடையை விதந்து கூறினார்.