பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஅது தொல்காப்பியம் - பொருளதிகாரம் - ஆரை வளம் வருமென்றானென்பது. அவ்வாறு செய்யின் அவை மிறைக்கவி யெனப்படும். ஒழிந்த எழுத்திற்கும் இஃதொக்கும்: "பொன்னி னன்ன புன்னை துண்டாது' (யா.வி.ப. 352) என மெல்லெழுத்துப் பயின்றவாறு; (உக)ை ஆங்வுைரை : இது, மெல்லிசை வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ஸ்) மெல்லொற்று மிக்கு வருவது மெல்லிசை வண்ணமாகும் எறு. உளம். இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. இளம்பூரணம் : என்.எனின். இயைபு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்றுே (இ-ஸ்) இட்ையெழுத்துமிக்கு வருவது இயைபுவண்ண மாம் என்றவாறு. வால்வெள்ளருவி வரைமிசை இழியவும் கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும் வாளுகிர் உள்யம் வரையகம் இசைப்பவும் வேலொளி விளக்கிநீ வரினே யாரோ தோழி வாழ்கிற் போரோ' (யாப். வி. ப. க.அங்) என வரும். (உகரு) (இ-ஸ்) இடையெழுத்து மிகுவது இயைபு வண்ணம் {எபறு). “அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்’ 1. ஒருசெய்யுள் முழுவதும் ஓரினத் தெழுத்தே பயின்று வரச் செய்தல் கேட்போர்க்கு இன்னாவோசைத்தாமாதலின், அங்ங்ணம் ஓரினத்தெழுத்தே முழுதும் வராது உறுப்பா:எழுத்துக்கள் இடையிடையே மிக்குப்பலவாய்வரும் என்தார் ஆசிரியர். 2. இவ்வியல்பு ஏனையவண்ணங்களின் உறுப்பாய எழுத்துக்களுக்கும் ஒக்கும். 3. வன்மைக்கும் மென்மைக்கும் இடைநிகர்த்த ஒகையினைப் பெற்று. வருவது இயைபு வண்ணமாகும்,